Enna Panni Tholache

என்ன பன்னித்தோலச்சே என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பன்னித்தோலச்சே
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே
என்ன பன்னித்தோலச்சே என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பன்னித்தோலச்சே
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே
தனிமையில சிரிக்கிறேன் தாளாம தவிக்கிறேன்
ராத்திரியில் முழிக்கிறேன்
விடிஞ்சவுடன் படுக்குறேன்
எனக்கே தெரியாம நீதான்
என்ன பன்னித்தோலச்சே
பீர் அடிக்க புடிக்கல பீடி கூட புடிக்கல எனக்கு நீ என்ன பன்னித்தோலச்சே
ஓ... சோறு தண்ணி புடிக்கல சொந்தபந்தம் புடிக்கல எனக்கு
நீ என்ன பன்னித்தோலச்சே
என் வீட்டு வழி தெரியாம
எங்கேயோ போனேன் புரியாம
என்ன பன்னித்தோலச்சே
நா உன்ன எண்ணி ஈழச்சேன்
நீ வந்து ஏதாச்சும் சரி பண்ணுடா
என்ன பன்னித்தோலச்சே என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பன்னித்தோலச்சே
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே
குண்டுமல்லி புடிக்கிது குப்பத்தொட்டி புடிக்கிது எனக்கு
நீ என்ன பன்னித்தோலச்சே
பெரியாரும் புடிக்கிது பெருமாளும் புடிக்கிது எனக்கு
நீ என்ன பன்னித்தோலச்சே
குடை இருந்தும் அத புடிக்காம நனைஞ்சேனே நானும் புரியாம
என்ன பன்னித்தோலச்சே
நா உன்ன எண்ணி தவிச்சேன்
நீ வந்து ஏதாச்சும் சரி பண்ணுடி
என்ன பன்னித்தோலச்சே என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே
என்ன பன்னித்தோலச்சே
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே
தனிமையில சிரிக்கிறேன் தாளாம தவிக்கிறேன்
ராத்திரியில் முழிக்கிறேன்
விடிஞ்சவுடன் படுக்குறேன்
எனக்கே தெரியாம நீதான்
என்ன பன்னித்தோலச்சே



Credits
Writer(s): Na Muthukumar, Kavi Periyathambi
Lyrics powered by www.musixmatch.com

Link