Naan Konjam Karuppu Thaan

கொஞ்ச நேரம்
கொஞ்ச காலம் கொஞ்சி
பேச நீயும் வேணும்
கொஞ்ச தூரம் கைய
கோர்த்து நடந்து போக
நீயும் வேணும்
வானின் நீளம்
பூமி ஆழம் நடுவில்
காதல் பாலம் ஆகும்
காலம் முழுதும் காதல்
இருந்தால் கல்லுக்குள்ளும்
ஈரம் வாழும்
நான் கொஞ்சம்
கருப்புதான் ஆஹான்
ஆனாலும் நெருப்புதான்
ஆஹான் என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா
நான் கொஞ்சம்
கருப்புதான் ஆஹான்
காட்டாத வெறுப்பு தான்
வேணா என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா வா வா
அடியே வா
சரிதான் வா
அடியே வா
போக போக
என்ன புடிக்குமா இல்ல
பழக பழக பால் புளிக்குமா
அருகில் வரவே கொஞ்சம்
நடுக்கமா இறுக்குமா
இருந்தாலும் தேட
தேட தான் கிடைக்குமா
தோண்ட தோண்ட நீர்
சுரக்குமா காலம் கடந்த
பின் இறுக்கமா இறுக்குமா
ஆனாலுமே நான் வாழுவேன்
காதலும் கடந்து போகும்
கடைசியிலே யே
நான் கொஞ்சம்
கருப்புதான் ஆஹான்
ஆனாலும் நெருப்புதான்
ஆஹான் என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா வா வா
நான் கொஞ்சம்
கருப்புதான் ஆஹான்
காட்டாத வெறுப்பு தான்
வேணா என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா வா வா
அடியே வா
வா வா அடியே வா
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்ச காலம்
கொஞ்ச காலம்
கொஞ்சி பேச நீயும்
வேணும்
கொஞ்ச தூரம்
கொஞ்ச தூரம்
கைய கோர்த்து
கைய கோர்த்து
நடந்து போக நீயும் வேணும்
வானின் நீளம்
பூமி ஆழம் நடுவில்
காதல் பாலம் ஆகும்
காலம் முழுதும் காதல்
இருந்தால் கல்லுக்குள்ளும்
ஈரம் வாழும்
நான் கொஞ்சம்
கருப்புதான் ஆஹான்
ஆனாலும் நெருப்புதான்
ஆஹான் என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா வா வா
நான் கொஞ்சம்
கருப்புதான் ஆஹான்
காட்டாத வெறுப்பு தான்
வேணா வா வா
ஆஹான் வேணா
வா வா ஆஹான்
வேணா



Credits
Writer(s): Jeeva R, R V Rangadhithya
Lyrics powered by www.musixmatch.com

Link