Sattunnu Enna (from "Tamizhukku En Ondrai Azhuthavam")

ஓ ஒஒஓ ஒ
ஓ ஒஒஓ ஒ

சட்டுன்னு என்ன சாச்சிப்புட்டா
யாரு அந்தப் புள்ள?
சக்கரம் போல நானும் சுத்த
ஏதோ ஆச்சு உள்ள

ஓ ஒஒஓ ஒ

சட்டுன்னு என்ன சாச்சிப்புட்டா
யாரு அந்தப் புள்ள?
சக்கரம் போல நானும் சுத்த
ஏதோ ஆச்சு உள்ள

(ஓஓஓ)
அவ என்ன பாக்கையில, கவுந்தேனே பூமியில
(ஓஓஓ)
அவ சொல்ல கேக்கையில, மறந்தேனே வேளைகள

அவ ஓரக் கண்ணால
கட்டி வீசிப்புட்டாளே
ஒரு காயம் இல்லாம
என்ன காலி செஞ்சாளே

அவ ரோசா கையால
ரொம்ப லேசா தொட்டாளே
அவ நெஞ்சுக்குள்ளார
வெளக்கு ஏத்தி வச்சாளே

இரயில மனசில் ஓட வச்சாளே
தெருவில் கரகம் ஆட வச்சாளே
குயிலாக உசுர பாட வச்சாளே கே... கெ
(ஓஓஓ)
எனக்கு எல்லாம் தந்திடவே
அவ வந்தா வக்கனையா
(ஓஓஓ)
ஒரு காயா என்னையும்தான்
அட காத்தா ஆக்குறையா?

அவ முன்ன நின்னாலே
புலிக்கூட பம்மிடுமே
அவ ஜாட செஞ்சாளே
மதயான கும்பிடுமே

இள நெஞ்ச சல்லடையா
சலிச்சாளே சில்லறையா
அவ மண்ண தொட்டாலும்
அது ஆகும் சக்கரையா

சட்டுன்னு என்ன சாச்சிப்புட்டா
யாரு அந்தப் புள்ள?
சக்கரம் போல நானும் சுத்த
ஏதோ ஆச்சு உள்ள
சட்டுன்னு என்ன சாச்சிப்புட்டா
யாரு அந்தப் புள்ள?
சக்கரம் போல நானும் சுத்த
ஏதோ ஆச்சு உள்ள

ஓ ஒஒஓ ஒ
ஓ ஒஒஓ ஒ



Credits
Writer(s): Premkumar Paramasivam, Sai Srinivas Ghantasala
Lyrics powered by www.musixmatch.com

Link