Pettai Rap

சைதாபேட்டை குரோம்பேட்டை
ராணிப்பேட்டை பேட்டை ராப்
பேட்டை ராப் பேட்டை ராப்
இன்று என்ன நாளை என்ன
தினசரி அதே
காலை என்ன மாலை என்ன
மாற்றமில்லையே
மறந்திருப்போமே
கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம்
ஒத்தி வைப்போமே
அட கெட் அப் அன்ட் டான்ஸ் இட்ஸ் யா
டர்ன் ந்யூ சாந்ஸ்
உன் கையில் எல்லாம் இருக்குதடா
டிஷ் சீக்கிட டிஷ்சீக்கிட மெட்டு போடலாம்
முதல் யார் முதல் யார்
முதல முதல முதல
பேட்டை ராப் பேட்டை ராப்
அம்மா பேட்டை அய்யம் பேட்டை
தேனாம் பேட்டை தேங்கா மட்டை
அம்மா பேட்டை அய்யம் பேட்டை
தேனாம் பேட்டை தேங்கா மட்டை
ஹே காசென்ன பணமென்ன
இருப்பது ஒரு லைஃப்
போதுமடா சாமி
எனக்கு ஒரு வைஃப்
திறந்து வைப்போமே
மனசை திறந்து வைப்போமே
வருவது யார் என
விட்டு தான் பார்ப்போமே
அட உனக்கென பிறந்தது
உனக்கேதான்
கிடச்சத வச்சுக்கோடா
அவ்வளாவு தான்
நடப்பது தான்
நடப்பது தான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விடிய
பேட்டை ராப் பேட்டை ராப்

வாடகை கரண்டு முற வாசல்
பாக்கெட் பாலு புள்ள குட்டி
ஸ்கூலு பீசு நல்லெண்ணை
மண்ணெண்ணை ரவை ரேஷன்
பால்ம் ஆயில் பச்சரிசி கொடுமை
பத்தலை பத்தலை
காசு கொஞ்சம் கூட
பத்தலையே
ஓரனா ரெண்டனா
உண்டியலே உடச்சு
நாலணா எட்டணா
கடன உடன வாங்கி
ஓரனா ரெண்டனா
உண்டியலே உடச்சு
நாலணா எட்டணா
கடன உடன வாங்கி
அண்டா குண்டா அடகு வச்சும்
அஞ்சு பத்து பிச்சை எடுத்தும்
பத்தலை பத்தலை
ஞானப் பழமே ஞானப் பழமே
நீ செவ்வாய் பேட்டை ஞானப் பழமே
சைதா பேட்டை ராணி பேட்டை குரோம்
பேட்டை பேட்ட ராப்
சைதா பேட்டை ராணி பேட்டை குரோம்
பேட்டை பேட்ட ராப்
அம்மா பேட்டை அய்யம் பேட்டை
தேனாம் பேட்டை தேங்கா மட்டை
அம்மா பேட்டை அய்யம் பேட்டை
தேனாம் பேட்டை தேங்கா மட்டை
ஹே சாராயம் கருவாடு
துண்டு பீடி வவ்வாலு
குடிசை குப்பை தொட்டி
பக்கத்துல டீ கட
ரிக்ஷா காத்தாடி
பாட்டிலோடு மாஞ்சா
கிள்ளி கோலீ
லுங்கி பானா கானா
பாட்ட பாடலாமா
ஆளை அஞ்சலை
பஜாரு நிஜரு
கண்ணியப்பன் முனியம்மா
கிரி காஜா மணி
எம் ஜீ யாரு சிவாஜி
ரஜினி கமலு
பகிலு பிகிலு செவிளு அவிழு
ஆல் ஷோவ்ஸ் ஹௌஸ் புல்லு
பேட்டை ராப் பேட்டை ராப் பேட்டை ராப்
ஸ்டாப் இட் ஏவா அவா



Credits
Writer(s): Shankar, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link