Athey Kathal

அதே காதல், அதே கீதம்
அதே வேதம் பாடவா?

அதே காதல், அதே கீதம்
அதே வேதம் பாடவா?
கண்மணியே உன்னை நான்
கண்ணீரில் தேடவா?

அதே காதல், அதே கீதம்
அதே வேதம் பாடவா?
அதே காதல், அதே கீதம்
அதே வேதம் பாடவா?

ஜீவன் போன பின்னாலும்
உண்மைக்காதல் போகாது
ஜீவன் போன பின்னாலும்
உண்மைக்காதல் போகாது
கடல் வற்றிப்போனாலும்
கண்ணீர் வற்றிப்போகாது

அதே ராகமா?
அதே மோகமா?
அதே ராகமா?
அதே மோகமா?
காதல் வந்து காதில் சொல்லும் கானமா?

அதே காதல், அதே கீதம்
அதே வேதம் பாடவா?
கண்மணியே உன்னை நான்
கண்ணீரில் தேடவா?

வாழ்க்கை என்ற பேரேட்டில்
எந்தன் பக்கம் காணோமே
வாழ்க்கை என்ற பேரேட்டில்
எந்தன் பக்கம் காணோமே
கண்ணீர் என்ற பேராற்றில்
ரெண்டு பேரும் போனோமே

அதே காதல்தான்
அதே கீதம்தான்
அதே காதல்தான்
அதே கீதம்தான்
போகும் முன்னே ராகம் ஒன்று பாடவா?

அதே காதல், அதே கீதம்
அதே வேதம் பாடவா?

அதே காதல், அதே கீதம்
அதே வேதம் பாடவா?
கண்மணியே உன்னை நான்
கண்ணீரில் தேடவா?

அதே காதல், அதே கீதம்
அதே வேதம் பாடவா?



Credits
Writer(s): Vairamuthu, Ilayaraja
Lyrics powered by www.musixmatch.com

Link