Cable Raja (From "Vaanam")

ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா

கூட்டம் போடாதே
வேட்டை இனிதானே
மாற்றம் புதிதானதே

கூட்டம் போடாதே
வேட்டை இனிதானே
மாற்றம் புதிதானதே

ராஜா இவன் ராஜா
வேட்டை வந்தா விரு ராஜா
கூஜா இது கூஜா
தோக்க மாட்டான் இவன் கூஜா

ராஜா இவன் ராஜா
வேட்டை வந்தா விரு ராஜா
கூஜா இது கூஜா
தோக்க மாட்டான் இவன் கூஜா

ஹே வாடா என் மச்சி
வாழக்கா பஜ்ஜி
உன் உடம்ப பிச்சி
போட போற பஜ்ஜி

ஹே வாடா என் மச்சி
வாழக்கா பஜ்ஜி
உன் உடம்ப பிச்சி
போட போற பஜ்ஜி
பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி

யே யே யே
You வல்லவன்
யே யே யே
புது மன்மதன்
யே யே யே
ரொம்ப கெட்டவன்
யே யே யே
இனி வாலிபன்

ராஜா வா ராஜா
ராஜா வா ராஜா
ராஜா வா ராஜா
இவன் கேபிள் ராஜா

ராஜா வா ராஜா
ராஜா வா ராஜா
ராஜா வா ராஜா
இவன் கேபிள் ராஜா

வெட்டி புடுவான்
இவன் கெட்ட பையன்டா
பட்டி தொட்டி எல்லாம்
இவன் செல்ல மகன்டா

வந்த வாயில வச்சி
தந்த உடம்ப வச்சி
சேட்ட வெரல வச்சி
வெட்ட வாளங்க மச்சி

இறக்கி குத்தே
எகிறி குத்தே
எதிரில் நிக்காத
தல தூக்காத
தழைக்கு பிடிக்காத
வம்புல நிக்காத

மச்சி
ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா

ஆத்தி
ராஜா கேபிள் ராஜா
போடு மச்சி
ராஜா கேபிள் ராஜா
இறக்கி குத்தே

ஹே வாடா என் மச்சி
வாழக்கா பஜ்ஜி
உன் உடம்ப பிச்சி
போட போற பஜ்ஜி
பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி
வாடா வாடா வாடா வாடா

ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா

ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா
ராஜா கேபிள் ராஜா



Credits
Writer(s): Lawrence Abhishek, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link