Gandhi Thatha

ஊரு விட்டு வந்த நாட்டு ராசா
என் வீர சூர கதைய யாரு கேட்டா
அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா
அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா

தலைய கொடுத்து நின்னேன்
பிரச்சனைய சொன்னேன்
மானம் ரோசம் அத்தனையும்
Lorry ஏத்தி கொன்னேன்

அட்ட ஒண்ணு வாங்க
James Bond'u நாங்க
சட்டை உருவி விட்டு
இப்போ கோடாங்கி தாங்க

ஊரு விட்டு வந்த நாட்டு ராசா
என் வீர சூர கதைய யாரு கேட்டா
அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா
அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா

தலைய கொடுத்து நின்னேன்
பிரச்சனைய சொன்னேன்
மானம் ரோசம் அத்தனையும்
Lorry ஏத்தி கொன்னேன்

அட்ட ஒண்ணு வாங்க
James Bond'u நாங்க
சட்டை உருவி விட்டு
இப்போ கோடாங்கி தாங்க

ஆ... காந்தி தாத்தா note'u



Credits
Writer(s): K, Darwin Guna
Lyrics powered by www.musixmatch.com

Link