Salaam Maharasha

சலாம் மகராசா சலாம் மகராசா
உங்க வயசுக்கு தான் ஆடுறேன்
உங்க கைத்தட்டு தானே என் துட்டு
போடு தில்லானா நான் போடுறேன்
கொஞ்சம் மணம் விட்டு என்ன பாராட்டு
போதும் பம்பரமா நான் சுத்துறேன்

அடி திரனானா அந்த தில்லானா மோகனாம்பாளு நீதானடி
நீ நிமிந்தாலும் கொஞ்சம் குனிஞ்சாலும் நெஞ்சில் வெடிக்குதடி ஊசிவெடி
அடி சுதியேத்து கொஞ்சம் குஷியேத்து
இந்த ஹோட்டலயே வாங்கித்தரேன் உன் கூத்துக்கு

அடி பாப்பா உன்ன பாத்தா கண்ணு கபடி ஆடுது
உன் இடுப்பில் உள்ள மடிப்பு என்ன கசக்கி போடுது

ரொம்ப டீப்பா உங்க பார்வை என்ன ஆழம் பாக்குது
உங்க மூச்சு ஒன்னு சேத்து என்ன சூடு ஏத்துது

ஹே மன்றங்கள் வைக்க நாங்க ரெடி திறப்பு விழாவில் கலந்துக்கடி
அடி பாப்பா உன்ன பாத்தா கண்ணு கபடி ஆடுது
உன் இடுப்பில் உள்ள மடிப்பு என்ன கசக்கி போடுது



Credits
Writer(s): Palani Bharathi, Ramana Gokula
Lyrics powered by www.musixmatch.com

Link