Neruppu Vaayinil

நெரிப்பு வஅயினில் ஓரமாய் எறியும்
கத்து கண்ணின் இருபுறம் தெறியும்
நடக்கும் நடையில் வருபவன் புரியும்
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்

இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
வேரோடு சாயும் இந்த காடே தரையாகும்

எதிராளி பார்க்கிறான்
தெருவோரம் நிற்கிறான்
மார்க்கெட்டில் முறைக்கிறான்
என்னை போட்டுத்தள்ள துடிக்கிறான்

எங்கேயும் வருகிறான்
எமனாக தொடர்கிறான்
முகமாற்றி அழைகிறான்
என் கண்கள் பார்த்தால் மறைகிறான்

அவன் முந்துவானா
நான் முந்துவேனா
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்

உடையும் மேகம் மழையாய் பொழியும்
உதைக்கும் பந்து வேகமாய் போகும்

இது என்ன கடவுளே புரியாது கடவுளே
மண்ணில் உள்ள பெண்கள்
கை கோர்த்து உடல் திண்ணும்

ஒரு கண்ணில் தூங்கிடு
மறு கண்ணை திறந்திரு
ஓய்வாக படுப்பது
அது கல்லறையில் கிடப்பது

போகின்ற பாதைகள்
பல பேரும் போனது
புதிதாக பிறந்திட
நான் புத்தனில்லை வழிவிடு

இது அழித்தல் வேலை
இந்த உலகின் தேவை
அதை நாங்கள் செய்தால்
ஊர் தான் வணங்குமா

காற்றில் கனிகள் விழுந்துடும் வரைக்கும்
காத்திருக்காதே கல்லடி கிடைக்கும்

இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்



Credits
Writer(s): N Muthukumaran, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link