Margazhithan

மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஓ ஹோய்
நாளைக்குத்தான் தை பொறக்கும் தேதியாச்சு ஓ ஹோய்
போகியிது போகியிது நந்தலாலா ஹோ ஹோய்
பொங்க வைப்போம் நாளைக்குத்தான்
நந்தலாலா ஹோ ஹோய்

வீட்டுல நேத்து வர கூட்டின குப்பைகள போட்டு
மூட்டையா கட்டி வெச்சு
மூளையில் தீய வெச்சு மூட்டு
போகட்டும் தீமை எல்லாம்
சேரட்டும் நன்மை எல்லாம் சாமி
பொங்கலோ பொங்கல்னு
பாடட்டும் பாட்டு எடுத்து பூமி
மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஓ ஹோய்
நாளைக்குத்தான் தை பொறக்கும் தேதியாச்சு ஓ ஹோய்
போகியிது போகியிது நந்தலாலா ஹோ ஹோய்
பொங்க வைப்போம் நாளைக்குத்தான்
நந்தலாலா ஹோ ஹோய்



Credits
Writer(s): Valee, Ilayaraja
Lyrics powered by www.musixmatch.com

Link