Un Uruvam

உன் உருவம்
என் நெஞ்சினிலே
உன் புன்னகை
என் கண்களிலே

ஆ அ அ அ அ ஆ அ ஆ ஆ அ அ

உன் உருவம்
என் நெஞ்சினிலே
உன் புன்னகை
என் கண்களிலே

உன் கண்களில் என்னை வசியம் செய்தாய்
உன் தேகத்தின் அழகில் கவர்ந்திழுத்தாய்

உன் நினைவுகளில் நான் தொலைகிறேன்
என் உணர்வுகளில் நான் தோற்கிறேன்

உன் நினைவுகளில் நான் தொலைகிறேன்
என் உணர்வுகளில் நான் தோற்கிறேன்

தென்றலின் குளுமையோ என்தன் மேனி தான் படருதே
தென்றலின் குளுமையோ என்தன் மேனி தான் படருதே
இதயம் தொட்ட மன்னவனே
இதயம் தொட்ட மன்னவனே
என்னை தனிமையில் கொல்வதேன்?
என்னை தனிமையில் கொல்வதேன்?

என் மார்போடு நீ சாய
உன் அன்போடு நான் கரைய
என் மார்போடு நீ சாய
என் உள்ளம் தான் ஏங்கியதே
என் உள்ளம் தான் ஏங்கியதே

உன்னோடு வாழவே எண்ணிய கனவுகள் கலைந்ததே
நேற்றைய பொழுதில் நினைவுகள் விலகத்தான் மறுக்குதே

என்னை அணைக்கும் கைகள் எங்கே?
என் பவித்திர நாயகன் எங்கே?
என்னை அணைக்கும் கைகள் எங்கே?
உன் காதல் மொழியும் எங்கே?

என்னை அணைக்கும் கைகள் எங்கே?
என் பவித்திர நாயகன் எங்கே?
நீ இசைத்திடும் வீணை இங்கே
என்னை மீட்டிடும் விரல்கள் எங்கே?

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அ அ ஆ ஆ ஆ அ ஆ அ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அ அ ஆ ஆ ஆ அ ஆ அ ஆ



Credits
Writer(s): Murugan Kanpa, Rameshkrishnanj
Lyrics powered by www.musixmatch.com

Link