Aayiram Kodi

ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த kaadhal பூவே
அசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே
வானவில்லை போலே வானவில்லை போலே
நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா

ஆயிரம் கோடி ...

நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்
கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று
செடியாக நானகிரேன் நிலமாய் நீ தாங்கு
வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உணகென விரித்தேன்
கரிசகாட்டு பூவே

ஆயிரம் கோடி ...

உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய்
என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்கிறேன்
என்னக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பது னாலே
இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே

ஆயிரம் கோடி ...



Credits
Writer(s): Ilaiyaraaja, Kasthuri Raja
Lyrics powered by www.musixmatch.com

Link