Thambi Konjam

தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஈஸ்வரன் மேல் ஆச வச்சி காத்திருந்தா மீனாட்சி
ஈசனையே கட்டிக்கிட்டா தென்மதுரை அது சாட்சி
கண்ணன் மேல ஆச வச்சி காத்திருந்தா ஆண்டாளு
கண்ணனையே கட்டிகிட்டா சொல்லுதப்பா வரலாறு
வள்ளி மேல ஆச வச்சி முருகன் அவன் சுத்துனதும்
அண்ணன்காரன் புள்ளையாரு ஒத்தாச பண்ணுனதும்
சாமி செஞ்ச லீலையினு கைய கூப்புறான் – தம்பி
நீயும் நானும் காதலிச்சா கைய ஓங்குறான்
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதலுக்கு கண் இல்லேன்னு சொன்னவன்தான் முட்டாளு
கண்ணு மட்டும் இல்லையினா காதலேதும் கெடயாது
தண்ணிக்குள்ள அழுத்தினாலும் பந்து உள்ள போகாது
காதல் மட்டும் இல்லையினா பூமி இங்க சுத்தாது
ஆச வச்ச மனசு ரெண்ட பிரிச்சவங்க வாழ்ந்ததில்லே
சூரியன தீக்குச்சியால எரிச்சவங்க யாருமில்ல
கதைகள் நெறைய கேட்ட பின்னும் அறிவு வரலையா – தம்பி
காதல் ஒரு வேதமுன்னு தெளிவு வரலையா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஆ...



Credits
Writer(s): Deva, Balu P R C
Lyrics powered by www.musixmatch.com

Link