Satakli

राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की

எங்கள் பேரை இப்போது
எல்லா திசையும் சொல்ல
வாழ்வில் ஒரு தேவதையே
வந்தாள் மெல்ல மெல்ல
பெண்ணே நீயும் யாரோ?
தென்றல் வந்த தேரோ?
அட உன்னாலே நாட்காட்டி
பொற்காலம் காட்டுதே

கதகளி ஏ கதகளி
நெஞ்சிலே குதூகலி
பல்லாக்கில் ஏறிவிட்டோம்
நாம் தானே

கதகளி ஏ கதகளி
கண்ணுல மின்னுது கதகளி
கொண்டாட்டம் கும்மாளம்
தூள் தானே

கதகளி ஏ கதகளி
நெஞ்சிலே குதூகலி
பல்லாக்கில் ஏறிவிட்டோம்
நாம் தானே

கதகளி ஏ கதகளி
கண்ணுல மின்னுது கதகளி
கொண்டாட்டம் கும்மாளம்
தூள் தானே

राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की

ஓ இசை சாதி
ஓர் சாலை செய்தே
வானம் சென்றே பார்க்கலாம்
அதே திறமையை நீ
அடி நெஞ்சில் வைத்து
வெற்றிகளைத் தாங்கலாம்
நாம் நாம் நாம்
பகலாகிப் போகையில்
ஒன்றாய் சேர்கையில்
முன்னேறி செல்கையில்
மேல்நோக்கிப் போகையில்
எதுவும் தடை இல்லை
எல்லோரும் ஜெயிக்கலாம்

கலக்க கலக்க கலக்க கலக்க
கலக்க கலக்க கலக்க

கதகளி ஏ கதகளி
நெஞ்சிலே குதூகலி
பல்லாக்கில் ஏறிவிட்டோம்
நாம் தானே

கதகளி ஏ கதகளி
கண்ணுல மின்னுது கதகளி
கொண்டாட்டம் கும்மாளம்
தூள் தானே

கதகளி ஏ கதகளி
நெஞ்சிலே குதூகலி
பல்லாக்கில் ஏறிவிட்டோம்
நாம் தானே

கதகளி ஏ கதகளி
கண்ணுல மின்னுது கதகளி
கொண்டாட்டம் கும்மாளம்
தூள் தானே

எல்லா கண்ணும் நம் மேலே
அன்புத் தொல்லை ஆச்சு
தொட்டால் ஒரு பூக் கூட
திரும்பிப் பாத்துப் போச்சு

ஓ பெண்ணே நீயும் யாரோ?
தென்றல் வந்த தேரோ?
அட உன்னாலே நாட்காட்டி
பொற்காலம் காட்டுதே

கதகளி ஏ கதகளி
நெஞ்சிலே குதூகலி
பல்லாக்கில் ஏறிவிட்டோம்
நாம் தானே

கதகளி ஏ கதகளி
கண்ணுல மின்னுது கதகளி
கொண்டாட்டம் கும்மாளம்
தூள் தானே

ஓ கதகளி ஏ கதகளி
நெஞ்சிலே குதூகலி
பல்லாக்கில் ஏறிவிட்டோம்
நாம் தானே

கதகளி ஏ கதகளி
கண்ணுல மின்னுது கதகளி
கொண்டாட்டம் கும்மாளம்
தூள் தானே

राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की
राधे राधे बोलो जय कन्हैया लाल की



Credits
Writer(s): Irshad Kamil, Shekher Vishal
Lyrics powered by www.musixmatch.com

Link