Kadhal Valarthen

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்தேன்.
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
ஏ இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயேதான்
பூத்த உடனே காதல் வளர்த்தேன்
ஏ புள்ள புள்ள உன்ன எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அத கண்டு புடிச்சேன்.
ஏ புள்ள புள்ள உன்ன கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ளே
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்தேன
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா.
பல கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்துச்சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வளியும் இன்பம்தானே தானே
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பெயர நானும் எழுதி வச்சேன்
அது மழையில் அழியாம கொட புடிச்சேன்
மழை விட்டும் நான் நெனஞ்சேன்

ஏ புள்ள புள்ள உன்ன எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அத கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ள
ஏ புள்ள ஏ புள்ள
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிளே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணே
உன்னருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே
தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை
அடியே ஏ புள்ள. புள்ள

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்தேன்.
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயேதான்
பூத்த உடனே காதல் வளர்த்தேன்
ஏ புள்ள புள்ள உன்ன எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அத கண்டு புடிச்சேன்.
ஏ புள்ள புள்ள உன்ன கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்ன நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ளே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Muthukumar Na
Lyrics powered by www.musixmatch.com

Link