Jodi Nilave (From "Thangamagan") - The Pain of Tamizh

ஜோடி நிலவே பாதி உயிரே சோகம் ஏனடா?
தேம்பும் மனதை தாங்கும் மடியில் சாய்ந்து கொள்ளடா
காலம் கடந்து போகும் உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும் சிறு காற்றில் பறக்கக் கூடும்

தாங்க, தாங்க பாரங்கள் காலம் தந்தவை
காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை
தாங்கிக்கொள் என் கண்மணி
சாய்ந்து கொள் என் தோளில் நீ
வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்

ஜோடி நிலவே பாதி உயிரே சோகம் ஏனடா?
தேம்பும் மனதை தாங்கும் மடியில் சாய்ந்து கொள்ளடா
காயம் மறைந்து போகும் உந்தன் காதல் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும் இன்று காற்றில் பறக்கக் கூடும்



Credits
Writer(s): Anirudh Ravichander, Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link