Un Kadhal Irundhal Podhum (From "Kavalai Vendam")

என்னைத்தேடி வந்தா வெள்ளத்தாமர
உன்னால் நேரம் என்னால் போச்சே
உன்னோட அழகால ஒன்னும் தோனல
கொஞ்சம் தல சுத்திப் போச்சே
ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்
விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் (போதும்)

என் கால் ரெண்டும் வழித்தேட உன் வாசல் வந்தேன்
அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்
வேஷம் போட வேண்டாம் என்று
என் நெஞ்சம் தான் சொல்கின்றேன்

என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான்
உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா
வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ
உனைப் பார்த்தால்
நான் என்னிடம் தோர்க்கிறேன்
தீ என தெரிந்தும் கேட்கிறேன்
கண் விழித்திடப் பார்க்கிறேன்
நான் தீராத கனவொன்றில் தான் தொலைகிறேன்
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் போதும்

என்னைத்தேடி வந்தா வெள்ளத்தாமர
உன்னால் நேரம் என்னால் போச்சே
உன்னோட அழகால ஒன்னும் தோனல
கொஞ்சம் தல சுத்திப் போச்சே
ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்
விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் (போதும்...)
உன் காதல் இருந்தால்...
உன் காதல் இருந்தால்...
உன் காதல் இருந்தால்...
உன் காதல் இருந்தால்...

Credits
Writer(s): Leon James, Ko Sesha
Lyrics powered by www.musixmatch.com

Link