May Masam

(ஹோஷ்னா ஓ லா ஓ-ல-உ-உ-உ)
(ஆ-ஆ-ஆ-அ)
Hey

May மாசம் 98'ல் major ஆனேனே
Major ஆன நாளாய்
நானும் பேஜார் ஆனேனே

காயா பழமா என்று
என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று
என் இடையை கிள்ளும் சில பேர்

என் ஆடைகளைத் தொட்டுப் பார்ப்பது போல்
சிலர் அங்கம் தொடுகின்றார்
அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம்
ஒரு சங்கம் வைகின்றார்

May மாசம் 98'ல் major ஆனேனே

13 என்பது unlucky number மேற்கு உலகத்தில்
13 என்பது lucky number எந்தன் விஷயத்தில் (oh my)
13 வந்ததும் ஏதோ நேர்ந்தது மங்கை பருவத்தில்
14 வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவத்தில்

அடுத்த வீட்டு பையன்
அட அம்பு தொடுத்தான் சும்மா (சும்மா)
கோலம் போடப் போனால்
அடிக் கூடாதென்றால் அம்மா

அட வயசுக்கு ஏன் வந்தேனோ
படு தொல்லை அம்மம்மா
அட வயசுக்கு ஏன் வந்தேனோ
படு தொல்லை அம்மம்மா

May மாசம் 98'ல் major ஆனேனே

May May May May மாசம் மாசம் மாசம்

15 வந்ததும் மலர்கள் பூத்தன எந்தன் தேகத்தில்
மலர்கள் எல்லாம் கனியாய் மாறும் மாலை நேரத்தில் (oh my)
16 வந்ததும் கள்ளப் பார்வைகள் எந்தன் பாகத்தில்
பெண்கள் கூட ஆசைக் கொண்டனர் பள்ளிக் கூடத்தில்

எத்தனை உள்ளது பெண்ணில் ஏன் எதையோ தேட்றீங்க
எங்கோ போகுது பார்வை என்னை வெக்கம் தின்னுது போங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க

May மாசம் 98'ல் major ஆனேனே
Major ஆன நாளாய்
நானும் பேஜார் ஆனேனே

காயா பழமா என்று
என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று
என் இடையை கிள்ளும் சில பேர்

என் ஆடைகளைத் தொட்டுப் பார்ப்பது போல்
சிலர் அங்கம் தொடுகின்றார்
அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம்
ஒரு சங்கம் வைகின்றார்

(Oh my... oh my...)



Credits
Writer(s): R Vairamuthu, Bharathwaj
Lyrics powered by www.musixmatch.com

Link