Eppadithan En Ullam

எப்படித்தான், என் உள்ளம் புகுந்து
என்னை அடிமை கொண்டீரோ?
எப்படித்தான், என் உள்ளம் புகுந்து
என்னை அடிமை கொண்டீரோ? சுவாமி
எப்படித்தான், என் உள்ளம் புகுந்து
என்னை அடிமை கொண்டீரோ?

இசை தரும் குழலோடு குண்டலம் ஒளிர
இவை தரும் சுவையோடு வண்டியுமுருள்ள

எப்படித்தான், என் உள்ளம் புகுந்து
என்னை அடிமை கொண்டீரோ?
சுவாமி

ஒப்புயர் இல்லாத உத்தமனே... ஏஏஏஏஏ
ஒப்புயர் இல்லாத உத்தமனே ஒரு
உறக நடமாடும் வித்தகனே
உலகிருண்ட வாய் திறந்தபடியோ
உறலொடு பினைந்து இருந்தபடியோ

எப்படித்தான், என் உள்ளம் புகுந்து
என்னை அடிமை கொண்டீரோ?
சுவாமி

வெளியில் சொல்ல மனம் துள்ளுதே
வெளியில் சொல்ல மனம் துள்ளுதே
சொல்ல வேணும் வேணும் என்ற ஆசை கொள்ளுதே
குளிரொளி முகம் கண்ட ஞானி நானோ? ஆஆஆஆ
குளிரொளி முகம் கண்ட ஞானி நானோ?
உன் கொய் மலர் பாதத்தில் என்னை தள்ளுதே

இனி ஒரு உலகம் உன்னைத்தவிர
எனக்கொரு சுகம் இல்லை என கந்தவா
இனி ஒரு உலகம் உன்னைத்தவிர
எனக்கொரு சுகம் இல்லை என கந்தவா

தனி ஒரு முடிமேல் இளமயில் ஆனது
கருந்தோகை கந்தவா
உறியேரி கலவாடி தோலருடன் உனக் எனக்கென தின்றவா
ஊரறியும் முன்பு அன்னையிடம் சென்று
ஒன்றும் அறியாதே நின்றவா

எப்படித்தான், என் உள்ளம் புகுந்து
என்னை அடிமை கொண்டீரோ? சுவாமி
எப்படித்தான், என் உள்ளம் புகுந்து
என்னை அடிமை கொண்டீரோ...?
சுவாமி சுவாமி சுவாமி



Credits
Writer(s): Sounds Of Isha
Lyrics powered by www.musixmatch.com

Link