Mounamey

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்

இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும்
துள்ளும் கண்ணம்மா

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
ஹ்ம்ம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
கண்ணம்மா

ஹ்ம்ம்
ஹ்ம்ம்
ஆஹா ஆஆ

ஜனனம் தந்தால்
சலனம் தந்தால்
காதல் மொழியில்

மரணம் கொஞ்சம்
மயக்கம் கொஞ்சம்
உந்தன் தரவில்

என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்

ஒரு செய்தி அடி நீ என்பது என் பாதி
இனி நான் என்பது உன் மீதி தேதி சொல்லம்மா

மௌனமே பார்வையாய்...
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி
கொண்டோம் கண்ணம்மா

இலக்கணம் உடைத்ததும்
கவிதை வரும் இரவினை
துடைத்ததும் கனவு வரும்

ஸ்வரங்களை திறந்ததும்
இசை மலரும் உணர்விலே
கரைந்ததும் கலை வளரும்

மொழி தோன்றாத
காலத்தில் நுழைந்தால் என்ன
விழி ஜாடைகள் பேசியே
நடந்தால் என்ன

என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்

ஒரு வெல்லினத்தை வல்லினமும் கை சேர
உன் காம்பியதை தோழி உந்தன் கண்ணாலே பேசு

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இது உள்ளம்
பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும்
துள்ளும்
கண்ணம்மா



Credits
Writer(s): Pa. Vijay, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link