Oru Nathi

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடம் உண்டு

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல்
என்னிடம் உண்டு
ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யார் உண்டு

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் ஒரு புதையல்
ஒரு புவியல் மழை வாசல்

பாராமல் போன பௌர்ணமி எல்லாம்
பறித்து கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலை எல்லாம்
திரட்டி கொடுக்கும் ஒருவன்...

பாராமல் போன பௌர்ணமி எல்லாம்
பறித்து கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலை எல்லாம்
திரட்டி கொடுக்கும் ஒருவன்

நான் தானா
நீ இல்லை
நான் தானா...
நீ இல்லை

வான் மழையில் நனைத்த வானவில்லை
என் மடியில் கட்டும் ஒருவன்
என் தேக கதவு ஜன்னல் எல்லாம்
திறந்து வைக்கும் ஒருவன்

நான் தானா
நீ இல்லை

என் தேடல் அது
வேறு அட போடா நீ
இல்லை இல்லை

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யார் உண்டு

தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்க தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்
புன்னகை செய்யும் ஒருவன்

ஆஹா தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்க தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்

நீதானா
நான் இல்லை
நீதானா
நா நா நான்
இல்லை

ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம்
கண்டு கொள்ளாத ஒருவன்
நான் போதும் போதும் என்னும் வரையில்
புதுமை செய்யும் ஒருவன்

நீதானா
நான் இல்லை

நான் தேடும்
சிங்காரன்
இங்கு ஏனோ ஏன் இல்லை இல்லை

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஒரு நதி ஒரு பௌர்ணமி



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link