En Pondaati Ooruku Poita

என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...

Tyre puncture ஆகுமோ
ID card'a மறந்துட்டான்னா
Boarding card'a தொலச்சிட்டான்னா
Flight delayed or cancelled

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு
கும்மாலமா வீட்டுக்கு போயி
நான் calling bell அடிச்சா
மூதேவி கதவ தொரப்பாளோ
லோ லோ லோ லோ லோ லோ...

Hi baby, you reached?
All well
Love you too, bye

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா



Credits
Writer(s): Selvaraghavan, Shankar Raja Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link