Poi Vaada

போய் வாடா... என் பொலி காட்டு ராசா...
போராடு... சிறு மலையெல்லாம் தூசா...

நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு தெசையும் கிழக்கு

போய் வாடா... என் பொலி காட்டு ராசா
போராடு... சிறு மலையெல்லாம் தூசா...

வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்
எட்டுவச்சுப் போடா இவனே
நெற்றிக்கண் தொறடா சிவனே
வெற்றிதாண்டா மகனே

போய் வாடா... என் பொலி காட்டு ராசா



Credits
Writer(s): Vairamuthu, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link