Ey Sandakaara

ஏ சண்டக்காரா குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை இத்தோட நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும்
தனிமை துரத்த அலையுறேன் நானும்
மனசத் திறந்து என்னைக் காப்பாத்து

தேடி கட்டிக்கப்போறேன்,தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா
மோதி முச்சுக்கப்போறேன்,பாதி பிச்சுக்கப்போறேன்
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா
எதுரான என் அழகாளனே
உனை வந்து உரசாம ஒதுங்கி நடந்தேன்
எது மோதி நான் இடமாறுனேன்
தடுமாறி முழிச்சா நான் உனக்குள்ள கிடந்தேன்

கண்கட்டி வித்தை காட்டி
என எப்ப கட்டிப்போட்ட
நான் என்ன எழுதி நீட்ட
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட

தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா
மோதி முச்சுக்கப்போறேன்,பாதி பிச்சுக்கப்போறேன்
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா

சிறு ஓடையில் ஒரு ஓரமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உனைப் பாத்ததும் வழியோரமா
உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா

என் ஆசை ரொம்ப பாவம்
கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு
நீ ஓச பார்வை வீசி
மதிகெட்டுத் திரியும் மதியப் பாரு

தேடி கட்டிக்கப்போறேன்,தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா
மோதி முச்சுக்கப்போறேன்,பாதி பிச்சுக்கப்போறேன்
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா

ஏ சண்டக்காரா குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
தனிமை துரத்த அலையுறேன் நானும்
மனசத் திறந்து என்னைக் காப்பாத்து

தேடி கட்டிக்கப்போறேன்,தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா
மோதி முச்சுக்கப்போறேன்,பாதி பிச்சுக்கப்போறேன்
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா

Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link