Vaadi Vambu Pennae

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்...
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...

வாடி வம்பு பெண்ணே
உன் வாய்க்கு பூட்டு போட
வாரான் வாரான்
ஏய் வாரான் வாரான்

ஊர கூட்டி வச்சு
உணவாக மஞ்ச தாலி
தாரான் தாரான்
தாரான் தாரான்

ஆட்டம் பாட்டம் எல்லாம் இத்தோட நிப்பாட்டு
மாமன் அத்த மெச்சும் பொண்ணுன்னு நீ காட்டு
சுருட்டிக்கோ வால தான்
அடக்கிக்கோ வாயதான்

வாடி வம்பு பெண்ணே
உன் வாய்க்கு பூட்டு போட
வாரான் வாரான்
ஏய் வாரான் வாரான்

ஊர கூட்டி வச்சு
உணவாக மஞ்ச தாலி
தாரான் தாரான்
தாரான் தாரான்

நிச்சயம் ஆச்சுது
நாலு பேரு முன்னே
நாளை நீ வேறொரு
வீடு போகும் பெண்ணே

அன்பு தோழி தான் நானே
சொல்ல கேளடி மானே
தங்க தாமரை தேனே
கேள் என் யோசனை

நேத்து பட்டு பூச்சி போல தான் திரிஞ்ச
கையில் அடங்காத காத்தாட்டம் இருந்த
பேசி முடிவாச்சு கல்யாணம் தான்
போட வாரான்டி கடிவாளம் தான்

வாடி வம்பு பெண்ணே
உன் வாய்க்கு பூட்டு போட
வாரான் வாரான்
ஏய் வாரான் வாரான்
னனனனனா னனனனனா

எப்பவும் புருஷன அனுசரிச்சு பாரு
ரொம்பவும் குட்டினா நிமிந்து நின்னு கேளு
சொல்லி தந்தவன் யாரு
மீச கவிஞன் தான் பாரு
புதுமை பெண்ணென மாறு
உன்னை வாழ்த்தும் ஊரு

சின்ன பெண்ணாட்டம் செய்யாத சேட்ட
ஆண்டு அனுபவி நீ வாழும் வீட்ட
தோழி சொன்னாக்க ஒத்துக்கடி
பிள்ள ஒன்னொன்னு பெத்துகடி

வாடி வம்பு பெண்ணே
உன் வாய்க்கு பூட்டு போட
வாரான் வாரான்
ஏய் வாரான் வாரான்

ஊர கூட்டி வச்சு
உணவாக மஞ்ச தாலி
தாரான் தாரான்
தாரான் தாரான்

னனனனனா னனனனனா
னனனனனா னனனனனா
னனனனனா னனனனனா



Credits
Writer(s): Vaalee, Yuvan Shanker Raja
Lyrics powered by www.musixmatch.com

Link