Senthooran - Reprise

நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்
நான் தான் நீ தேடும் மாண்பாளன்
பூவாய் உனை ஏந்தும் பூபாலன்
உன் மடியின் மணவாளன் என தோன்றுதே

செந்தூரன், சேர்ந்தே வந்தேன் செந்தூரன்
செங்காந்தள் பூ உன் தோழன்
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் ஏய்கின்றேன்
செந்தூரன், சேர்ந்தே வந்தேன் செந்தூரன்
செங்காந்தள் பூ உன் தோழன்
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் ஏய்கின்றேன்

I wanna be with you but baby you don't know it
And when I look into your eyes I wanna show it
Girl I just wanna tell you how I feel
And I know that we can be something real
So baby give us a chance maybe you will see
I'm the king to your queen
Yeah girl you've got everything that I need
You got me dreaming about what we could be
But you don't even know
So take my hand and we can go
Where ever you wanna go
You're one of a kind
Why can't I just get you out of my mind
Being that beautiful should be a crime
You can be my jasmine, and I'mma be Aladdin
And we can see what's happening

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பிணைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போது தோள் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரன், சேர்ந்தே வந்தேன் செந்தூரன்
செங்காந்தள் பூ உன் தோழன்
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் ஏய்கின்றேன்
செந்தூரன், சேர்ந்தே வந்தேன் செந்தூரன்
செங்காந்தள் பூ உன் தோழன்
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் ஏய்கின்றேன்



Credits
Writer(s): S. Thamarai, David Imman
Lyrics powered by www.musixmatch.com

Link