Shabari Girisha Ayyappa

சபரிகிரீசா ஐயப்பா
சரணம் பாடுவோம் ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா
சரணம் பாடுவோம் ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா

சாந்த ஸ்வரூபனே ஐயப்பா
சாந்த ஸ்வரூபனே ஐயப்பா

சபரிகிரீசா ஐயப்பா
சரணம் பாடுவோம் ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா

நம்பிடுவோம் சாமி உன் பதமலரே
ஆடி வந்து காண்போமே உனையே
நம்பிடுவோம் சாமி உன் பதமலரே
ஆடி வந்து காண்போமே உனையே
காருண்ய மூர்த்தி உனதருளே
காருண்ய மூர்த்தி உனதருளே
கவலையை தீர்த்திடும் ஐயப்பா
கவலையை தீர்த்திடும் ஐயப்பா

சபரிகிரீசா ஐயப்பா
சரணம் பாடுவோம் ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா

ஆதி வேதம் போற்றும் உன் சந்நிதி
ஆனந்த ஜோதியே நீயே கதி
ஆதி வேதம் போற்றும் உன் சந்நிதி
ஆனந்த ஜோதியே நீயே கதி
அன்னதானம் புரிகின்ற யாருக்கும்
அன்னதானம் புரிகின்ற யாருக்கும்
அருள் தரும் சாமியே ஐயப்பா
அருள் தரும் சாமியே ஐயப்பா

சபரிகிரீசா ஐயப்பா
சரணம் பாடுவோம் ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா

உனைக் காணவே பாத யாத்ரையே
உனையே போற்றுமே சரண கோஷமே
உனைக் காணவே பாத யாத்ரையே
உனையே போற்றுமே சரண கோஷமே
அடியார்களை காப்பாற்றிட முன்வரும்
அடியார்களை காப்பாற்றிட முன்வரும்
அற்புதம் நீயே ஐயப்பா ஐயப்பா
அற்புதம் நீயே ஐயப்பா ஐயப்பா

சபரிகிரீசா ஐயப்பா
சரணம் பாடுவோம் ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா
சரணம் பாடுவோம் ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா

சாந்த ஸ்வரூபனே ஐயப்பா
சாந்த ஸ்வரூபனே ஐயப்பா

சபரிகிரீசா ஐயப்பா
சரணம் பாடுவோம் ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா



Credits
Writer(s): J. Purshotham Sai, Poove Senguttvan
Lyrics powered by www.musixmatch.com

Link