Kalla Nalla

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
துகு துகு துத் து து
துகு துகு துகு துத் து து
துகு துகு துத் து து
துகு துகு துகு துத் து து
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்
தேவர்கள் பாடலாம்
தேவர்கள் பாடலாம்
தேவதை ஆடலாம்
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்

கண்டதும் உன் மனம் பொங்கும்
என் கண்களில் சந்திரன் தங்கும்
ப ப ப
ப ப ப கண்டதும் உன் மனம் பொங்கும்
என் கண்களில் சந்திரன் தங்கும்
மன்மதன் சங்கமம் இது
வாடகை தங்கம் இது
நாயகன் விடும் வரை நழுவாது
தாண்ட வேண்டும் எல்லை
வேலை ஏதும் இல்லை
எல்லாம் ஆண்டவன் வேலை
மேடை ஏறும் பெண்மை
ஆடை இல்லா பொம்மை
இளமை துடிக்குது
ப ப ப ப ஆ ஆ ஆ ஆ
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்

ஆடவர் கண்களுக்கென்று
என் ஆடையில் ஜன்னலும் உண்டு
ப ப ப
ப ப ப ஆடவர் கண்களுக்கென்று
என் ஆடையில் ஜன்னலும் உண்டு
வாசனை சோலை இது
வாலிப வாசல் இது
ராத்திரி ஏற்றிய ஜோதி இது
வாழ மண்ணில் வந்தோம்
வாழ்க்கை இங்கே கொஞ்சம் காண்போம்
மல்லிகை மஞ்சம்
போதை ஏறும் வண்ணம்
தங்க வேண்டும் கிண்ணம்
இரவு கொதிக்கிது
த ர த ர த ர த ர
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்



Credits
Writer(s): R.n. Jaygopal, Sathyam
Lyrics powered by www.musixmatch.com

Link