Adi Pandalile

ஹே ஜிங்க ஜினுக்கு சிக்குடி சிக்குடி
ஜினுக்கு சிக்குடி சிக்குடி சிக்குடி
ஜிங்க ஜினுக்கு சிக்குடி சிக்குடி
ஜினுக்கு சிக்குடி யோவ்

அடி பந்தலிலே தொங்குகிற
பொடலங்காய்க்கு கள்ள கட்டும் ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது

அடி தொங்குகிற காய்க்கு எல்லாம்
கள்ள கட்ட முடியுமாடி யக்கா யக்கா
பொட்டிக் கடை யக்கா யக்கா

அடி சிங்காரமா சினுக்கி சினுக்கி
ஒய்யாரமா நடைய கட்டும் யக்கா யக்கா
பொட்டிக்கட யக்கா யக்கா

உன் பொட்டிக்கட உள்ளிருக்கு டப்பா டப்பா
நெலிஞ்ச டப்பா யக்கா யக்கா
பொட்டிக்கட யக்கா யக்கோவ்

பொம்பளைங்க போகயில நிழல பார்த்து
மல்லு கட்டும் ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது

அந்த நிழலுக்கெல்லாம் பொடவ கட்டி
ஆடவைக்க முடியுமடி யக்கா யக்கா
பொட்டிக்கட யக்கா யக்கா

அடி வளையல் எல்லாம் கலகலக்க
வலஞ்சி நெலிஞ்சி நட நடக்கும் யக்கா யக்கா
பொட்டிக்கட யக்கா யக்கா

உன் பொட்டிக்கட உள்ளிருந்து டப்பா டப்பா
நெலிஞ்ச டப்பா யக்கா யக்கா
பொட்டிக்கட யக்கா யக்கா

அடி பந்தலிலே தொங்குகிற
பொடலங்காய்க்கு கள்ள கட்டும் ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது



Credits
Writer(s): Ilaiyaraaja, Arunachalam Panchu
Lyrics powered by www.musixmatch.com

Link