Mannenna Vepenna

நாட்ல இருக்கலாம் வூட்டுல இருக்கலாம் ஆயிரம் பிரண்டு

இவன் அடங்காத பிரண்டு
இவன் அயோக்கிய பிரண்டு
இவன் அநாகரீக பிரண்டு
இவன் அராஜக பிரண்டு
இவன் ஆணவ பிரண்டு
மொத்ததுல ஒரு அல்பமான பிரண்டு பிரண்டு பிரண்டு பிரண்டு பிரண்டு

மண்ணெண்ன வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான் எனக்கென்ன
தர்ரானா டாரானா டமுக்கென்ன
இவன் கொடும் பாவி பூமிய கொல்லுதென்ன

ஊர சுத்தும் மாடு
இவன் ஒன்னா நம்பர் பிராடு
உன் நெஞ்ச நக்க வந்தா நீ நிக்காமலே ஓடு

தலைய தலைய ஆட்டுவான்
பிலிம்ம தானே காட்டுவான்
பிஞ்சு போன டயர் வச்சு பீலா வண்டிய
ஓட்டுவான்

கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த போறேன் டா

கைய உடைச்சி, கால உடைச்சி, மூஞ்ச உடைச்சி, வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக் தட்சி குத்த போறேன் டா

மண்ணெண்ன வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான் எனக்கென்ன
தர்ரானா டாரானா டமுக்கென்ன
இவன் கொடும் பாவி பூமிய கொல்லுதென்ன

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

இவன் மனுஷன் இல்ல மாணிக்கம்
சொல்ற வாயி கோணிக்கும்
அடி சருக்கும் யானைக்கும்
திருந்த மாட்டான் என்னிக்கும்

பொன்னுங்கனா பேசுவானே பொழுது வரைக்கும்
இவன் போக மாட்டான் போலீஸ் தான்
வர்ற வரைக்கும்

டார்ச்சர தான் கொடுப்பானே
எங்க feature'ர பேப்பரா கிழிப்பானே
தோள் கொடுப்பான் தோழனே
இவன் பழத்த மட்டும் தின்னு புட்டு
தோள மட்டும் கொடுப்பான்

கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த போறேன் டா

கைய உடைச்சி, கால உடைச்சி, மூஞ்ச உடைச்சி, வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக் தட்சி குத்த போறேன் டா

மண்ணெண்ன வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான் எனக்கென்ன

நான் ஆச பட்டேனே
அவஸ்த பட்டேனே
ஆட்டோ பாம்ம அக்குல வச்சி அல்லல் பட்டேனே

நாங்க ரயிலு பெட்டியே
எங்கள கழட்டி விட்டியே
Friendship'ல பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விட்டியே

காக்கா முட்ட கண்ண கட்டி
தொங்க விட்டா தோகுற விட்ட பல வாட்டி
உன் முத்தம் ஒன்னும் வேணாம் போடி
ரத்தத்த தருவான் நண்பன் தாண்டி

கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த போறேன் டா

கைய உடைச்சி, கால உடைச்சி, மூஞ்ச உடைச்சி, வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக் தட்சி குத்த போறேன் டா

அடேங்கப்பா இது உலக நடிப்பு டா சாமி

மச்சி எதுக்குடா உனக்கிந்த விளம்பரம்
உன் friendship'பே அந்த
ஆட்டு தோல மேல போட்டு
எங்கள வெட்டுவான்
கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா
கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா
சாகும் போது கூட
அடுத்தவனுக்கு தொல்லை
குடுக்காம சாகவே
மாட்டானுங்கடா



Credits
Writer(s): Santhosh Dhayanidhi, Maran Comedy Bazaar
Lyrics powered by www.musixmatch.com

Link