Trend Song (From "Aaa")

என்னமோ ஒருமாறி
புதுசா இருக்குது
ஏதோ ஒருமாறி
பண்ணுது
என்னது
Whats happening?

எனக்குள்ள என்ன நடக்குதுன்னு
நான் எப்படி சொல்றது?
ம்ம்ம்

இது காதலா
இதுதான் காதலா
ஓ இதான் காதலா
இல்ல இப்படித்தான் இருக்குமா
தெரிலையே
ஐய்யய்யோ

Oh my God
பாட்டா பாடணும்னு தோணுதே
ஆனா பாடமுடியலையே
எப்படி பாடணும்னு தெரில
Lyrics வரல
Music வரல
Tune வரல
ஒரு ம் வரல

ஆனா பாடணும்னு ஆடணும்னு தோணுதே
பாட தோணுது என்னமோ தோணுது
வேற என்னென்னமோ வருது
ஆஆஆ
ஏய்

என்ன வேற மாறி பண்ணுது
என்ன போட்டு தாக்குது
என்ன தலைகீழா போட்டு திருப்புது
என்னமோ ஆயிடுச்சு
Oh Yes This is Love Right

இது லவ்வு டா
இது தான் லவ்வு டா
இது லவ்வு டா
I want it more
என்னது இது
Girl I'm in love with you
But you know what
I dont care

நீ வாழ்நாள் முழுக்க ஏன் கூட இருப்பியான்னு
எனக்கு தெரில
இன்னைக்கு ஒரு நாள் மட்டும்
இல்ல இன்னைக்கு நைட் மட்டும்
நீ காதல் பண்ணா போதும்

இன்னைக்கு
இன்னைக்கு
இன்னைக்கு நைட்
இன்னைக்கு நைட்
இன்னைக்கு நைட்
இன்னைக்கு நைட் மட்டும் நீ
காதல் பண்ணா போதும்

இன்னைக்கு
இன்னைக்கு நைட் மட்டும் நீ
காதல் பண்ணா போதும்
இன்னைக்கு நைட் மட்டும் நீ
காதல் பண்ணா போதும்

இன்னைக்கு நைட் மட்டும் நீ
காதல் பண்ணா போதும்
இன்னைக்கு நைட் மட்டும் நீ
Girl Friend ஆனா போதும்

இன்னைக்கு நைட் மட்டும் நீ
Girl Friendஆனா போதும்
இன்னைக்கு நைட் மட்டும் நீ
இன்னைக்கு நைட் மட்டும் நீ
இன்னைக்கு நைட் மட்டும் நீ
Girl Friend ஆனா போதும் போதும் போதும்

Hey அஸ்வின் தாத்தா
உன் சுருக்கம் ஸ்வீட்டா
நர முடியும் Cute-ah
உன் தொப்ப Hot-ah
இருந்தா Housela கலாட்டா தான்
We Wanna Party With You தான்
Dating Chatting
ரொம்ப Naughty
அஸ்வின் தாத்தா மேனியா

Bell Bottom Slim Fit ஆனதே
லவ் லெட்டர் Whatsapp ஆனதே
கல் தோசை பீட்சா வானதே
சாராயம் Scotch ஆனதே
Cassettum CD ஆனதே
கட்ட வண்டி Benz ஆனதே
Film Roll-um Digital ஆனதே
அம்மி கல் மிக்ஸி ஆனதே

அப்பாவோ MGR-ரு
இப்போ நானும் STR -ரு
I'm A Little ஸ்டாரு
ஆவேன் நானும் Super ஸ்டாரு

சனியோட Power-ah பாரு
Fans சோடா மாஸ பாரு
ஆண்டவன் அருள கொஞ்சம்
தடுத்து பாரு

இன்னைக்கு நைட் மட்டும் நீ
காதல் பண்ணா போதும்

நீ DP போட்ட பல likes'uh
நீ live'ah போனா பல views'uh
நீ tweet பண்ணா sensation
நீ லவ்வுக்கு வேற rendision

Oh my god-ன்னு சொன்னாங்க
உன் look'ah பார்த்து விழுந்தாங்க
நீ ஹிட்டுதான் சும்மா
Trending தான்
அஸ்வின் தாத்தா மேனியா

மன்மத லீல் லீல்
மன்மத லீல் லீல்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
மன்மத லீலையை வென்றார் உண்டோ
மன்மத லீல் அ எ எ எ ஏ
மன்மத லீல் அ எ எ எ ஏ

இன்னைக்கு நைட் மட்டும் நீ
Girl Friend ஆனா போதும்
இன்னைக்கு நைட் மட்டும் நீ
Girl Friend ஆனா போதும்

இன்னைக்கு நைட் மட்டும் நீ
இன்னைக்கு நைட் மட்டும் நீ
இன்னைக்கு நைட் மட்டும் நீ
Girl Friend ஆனா போதும்



Credits
Writer(s): Not Applicable, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link