Kanna Katti

கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே
கண்ணழகி கண்ணழகி தானே
கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே
கை நழுவி கை நழுவி தானே

கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே
கண்ணழகி கண்ணழகி தானே
கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே
கை நழுவி கை நழுவி தானே

வரமா தவமா நீ கையில் கெடச்ச
உறவா உசுரா நான் உன்ன அணைச்சேன்
இரவா பகலா உன்ன எண்ணி தவிச்சேன்
இது கனவா நெசமா நான் கிள்ளி சிரிச்சேன்
தன்னை தானே சுத்தும் பூமி போல வந்தேனே
உன்ன தானே சுத்தும் பூனையாகி போனேனே
ஒண்ணா சேர தானே பூசை எல்லாம் செஞ்சேனே
என்ன சேர்ந்த பின்னே ஆசை எல்லாம் சொல்வேனே
கொஞ்ச நேரம் பேசவா கொஞ்சி தானே பேசவா
எம்மனசா தூக்கிகிட்டு போ

கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே
கண்ணழகி கண்ணழகி தானே
என் கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே
கை நழுவி கை நழுவி தானே

உன்னால தானே பெண்ணானேன் நானே
செவந்தேனே நான் உன் முன்னால
உள்ளார பாயும் உன் பார்வையால
தடுமாறி போனேன் தன்னால
வெரலுக்குள் விரலையும் நீயும் போட்டவா
உசுருக்குள் உசுரென ஆகவா
என் மனசுக்குள் குடித்தனம் நீயும் வாழவா
தெனம் தெனம் தரிசனம் காணவா
முன்னால நின்னாலே நான் உருகுறேனே

கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே
கண்ணழகி கண்ணழகி தானே
என் கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே
கை நழுவி கை நழுவி தானே
வரமா தவமா நீ கையில் கெடச்ச
உறவா உசுரா நான் உன்ன அணைச்சேன்
இரவா பகலா உன்ன எண்ணி தவிச்சேன்
இது கனவா நெசமா நான் கிள்ளி சிரிச்சேன்

கண் ஜாடை காட்டி என்ன நீ வாட்டி
நெஞ்சோட தீய மூட்டாத
ஹே ஹே கையாள பேசி உன் ஆச காட்டி
வெக்கத்தை நீயும் கூட்டாத
அடி முதல் முடி வர நானும் தீண்டவா
முதல் எது முடிவெது பாக்கவா
என் விழியிலே விடுகதை நானும் போடவா
இடையில விடை அத தேடவா
சொல்லால கொள்ளாத நான் மயங்குறேனே
தந்தா நானே
தந்தா நானே தானே நானே
தந்தா நானே
தந்தா நானே நானே
தந்தா நானே
தந்தா நானே தானே நானே
தந்தா நானே
தந்தா நானே நானே(மயங்குறேனே)



Credits
Writer(s): Justin Prabhakaran, Kattalai Jaya
Lyrics powered by www.musixmatch.com

Link