Selambu Suththanu Sernthu

சிலம்பு சுத்தணும்
சிலம்பு சுத்தணும்
சேர்ந்து நில்லுங்கடா
அட, இரும்படிக்குற உடம்பு இருக்குது எழுந்து நில்லுங்கடா

சிறு துரும்பு கூட இரும்பு ஆகும் துணிந்து நில்லுங்கடா
இடி கூட கொடி ஆகும் அட இணைந்து நில்லுங்கடா

ஜெயம் உண்டு இனி பயம் இல்லை என்று சேர்ந்து பாரடா
வருவது இனி வளர்பிறை என்று வாழ்ந்து பாரடா

கும்பகர்ண தூக்கம் நீங்கி எழுந்து பாரடா
தோகை ஒன்று உள்ளதென்று நிமிர்ந்து பாரடா
ஏழை ஒன்றும் கோழை அல்ல
எங்கள் வேகம் வாழை அல்ல
அஞ்சு விரலும் ஆயுதங்கள் என்று கூறடா

சிலம்பு சுத்தணும்
சிலம்பு சுத்தணும்
சேர்ந்து நில்லுங்கடா
அட, இரும்படிக்குற உடம்பு இருக்குது எழுந்து நில்லுங்கடா

இடி இடிக்கட்டும் வெடி வெடிக்கட்டும் இளமை வாழ்கவே
இது வரை வந்த இருள் விலகட்டும் வலிமை வாழ்கவே

ஊரை காக்க மகனை தந்த அன்னை வாழ்கவே
உறவு காக்க தன்னை தந்த பிள்ளை வாழ்கவே
சுற்றி வந்த பகையை கொன்று வெற்றி வெற்றி வெற்றி என்று
கோட்டை மீண்டு பறக்கும் எங்கள் கொடிகள் வாழ்கவே

சிலம்பு சுத்தணும்
சிலம்பு சுத்தணும்
சேர்ந்து நில்லுங்கடா
அட, இரும்படிக்குற உடம்பு இருக்குது எழுந்து நில்லுங்கடா

சிலம்பு சுத்தணும்
சிலம்பு சுத்தணும்
சேர்ந்து நில்லுங்கடா
அட, இரும்படிக்குற உடம்பு இருக்குது எழுந்து நில்லுங்கடா

சிறு துரும்பு கூட இரும்பு ஆகும் துணிந்து நில்லுங்கடா
இடி கூட கொடி ஆகும் அட இணைந்து நில்லுங்கடா

Credits
Writer(s): Sampath Selvam V R
Lyrics powered by www.musixmatch.com

Link