Thandhiraa

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில்
காட்டாறு நீ

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும்
கில்லாடி நீ

கரு வண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
amul baby make-up'ல்
anaconda நீ

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா
தந்திரா

அழகான சதிகரி
அடங்கா பிடாரி
barbie doll get - up ல்
பச்சோந்தி நீ

பசுத்தோலில் புலிதானே
படியாத மான்தானே

வெளி வேஷம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா
தந்திரா

அழகான ஒரு ஆபத்துதே
இவள்தானே. விலகு விலகு
வினையும் இவளே

அதி வேகம் பெண்
மதிதானே
புயல்தானே
கொடிய கொடிய
அனலும் இவள்தானே

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா
தந்திரா

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில்
காட்டாறு நீ

கரு வண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
amul baby make-up'ல்
anaconda நீ

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா
தந்திரா



Credits
Writer(s): Ghibran, S.n.anuradha S.n.anuradha
Lyrics powered by www.musixmatch.com

Link