Onnume Aagala

என் கண்ணு கலங்கல என் நெஞ்சு வலிக்கல
காதல் கவுந்துதான் போனதால

சிரிக்க மறுக்கல சரக்க அடிக்கல
காதலி நவுந்துதான் போனதால

அந்த கால காதல் போல் இப்ப இல்லையே
இந்த கால காதல் தான் ரொம்ப மாறிப்போச்சே
எல்லாம் மாறி போனதே

நான், தாடி வளர்க்கல
ஏன், நொடிஞ்சு போகல
நான், சோகம் ஆகல

ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல
ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல

சுத்தமா சுத்திதான் ஏதும் மாறல
சிங்கிளா இருக்கலாம் தப்பே இல்ல

ஒண்ணுமே ஒண்ணுமே

என் கண்ணு கலங்கல
என் நெஞ்சு வலிக்கல
காதல் கவுந்துதான் போனதால

Feb-உ மாசத்துல
மப்பா திரியும் நிலை
எனக்கு நல்லவேளை வரவில்லை

என்னை கேள்வி கேட்கவே
எவனும் இல்லையே

இந்த காதல் கீதல் எல்லாம் ரொம்ப மாறி போச்சே
நல்லா மாறி போனதே

என் போன் அடிக்கல
கால் பண்ண தோணல
நான் tired-எ ஆகல

ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல
ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல

காதலும் போனதால் நொந்து போகல
சுத்தமா சுத்திதான் ஏதும் மாறல
சிங்கிளா இருக்கலாம் தப்பே இல்ல
என்ன ஆனாலும் அவளின்
அந்த சத்தம் மட்டும் போதுமே

என்னை தேடி அவள் வரும் நேரமே
கண் முன்னே மின்னல்கள் தாக்குமே

அவளோடு அந்த சில நாட்களை
நினைக்காமல் வாழ வழியில்லையே
எதற்காக இந்த இடைவெளி
இது என்றும் தேவையில்லையே

தா.கண்ணு கலங்குது நெஞ்சு வலிக்குது
காதல் கவுந்துதான் போனதால

இதயம் வெடிக்குதே சரக்கு அழைக்காதே
காதலி நவ்வுந்துதான் போனதால

நடக்க முடியல தூங்க முடியல
அவன் இல்லாமதான் நானும் இல்ல

ஒன்னும் ஆகலானு நடிக்க தெரியல
வெட்டி சீனு வேலைக்காகல

ஆகல ஒன்னும் ஆகல
காலம் மாறி போகும் காதல் மாறி போகுமா
ஆகல ஒன்னும் ஆகல
காலம் மாறி போகும் காதல் மாறி போகாதே
காலம் மாறி போகும் காதல் மாறி போகுமா
காலம் மாறி போகும் காதல் மாறி போகாதே

ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan
Lyrics powered by www.musixmatch.com

Link