Muthu Muthu Mazhai (From "Mr. Romeo")

முத்து முத்து மழை முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே

என் காதில் காதில் மழை காவி பாடுதே
அது காதல் காதல் என்று சுதி சேருதே
என் பருவம் நஞ்சு போனதே

கோழி வைத்த மூலையிலே
அது சொட்ட சொட்ட நிக்கையிலே
அட நனையாத இடம் எது தேடாதே

தேவராசி ஓடையிலே
அது தெப்பமாக நிக்கையிலே
நீ தொட்டு தொட்டு எனையும் துவைக்காதே

முத்து முத்து மழை முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே

என் காதில் காதில் மழை காவி பாடுதே
அது காதல் காதல் என்று சுதி சேருதே

சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சோக்குப்பொடி போட்டு போனாளே

சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சோக்குப்பொடி போட்டு போனாளே

அவ போனது போனதிலே
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனப் போனாளே

முடி மேல மூடிட்டு நான் பொதி வச்சேன்
ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே

அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான்
அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருசே

முடி மேல மூடிட்டு நான் பொதி வச்சேன்
ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே

அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான்
அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருசே

அட முத்து முத்து மழை முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே

என் காதில் காதில் மழை காவி பாடுதே
அது காதல் காதல் என்று சுதி சேருதே

சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சோக்குப்பொடி போட்டு போனாளே

சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சோக்குப்பொடி போட்டு போனாளே

அவ போனது போனதிலே

போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனப் போனாளே

நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு

அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே

யெ கரிசா காட்டுல துள்ளி துள்ளி துள்ளி
வந்தேன் மச்சான்

நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு

அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே

ஆஹ்

நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு

அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே



Credits
Writer(s): Vairamuthu, A. R. Rahaman
Lyrics powered by www.musixmatch.com

Link