Oray Oru Oorukulle

கத சொல்ல போறேன்
கத சொல்ல போறேன்
என்ன கதப்பா
ராஜா ராணி கத சொல்ல போறேன்
காக்கா குருவி கத சொல்ல போறேன்
ராஜா கதையா காக்கா கதையா
என்ன கத
என்ன கத
கதையா அதெல்லாம் எதுக்கு
சொல்லாத சொல்லாத
வேற யாராவது திருடி படமா எடுத்துட்டாங்கனா
காக்கா கதைய சொல்லு
காக்கா கதைய சொல்லு
ராஜா கத சொல்லு
ராஜாதி ராஜா
இளையராஜா கதை சொல்லு

ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம்
ஒரே ஒரு ராஜாவா
ஊர்ல வேற யாரும் இல்லையா
ஹ்ம்ம் இருக்காங்க
ராஜாவோட மந்திரிங்க நாலு பேரு கூஜாவாம்
கூஜாவா ம்ம்

ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரிங்க நாலு பேரு கூஜாவாம்

நாட்டுல போர் வந்தது
போரில சண்டை நடக்குது
நாட்டுல போர் வந்தது
போரில சண்டை நடக்குது
சண்டையில் குண்டு வெடிக்குது
டொம் டொம் டொம்
சண்டையா எதுக்கு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்கா வடைய திருடிருச்சுல அதான் அதான்
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்காதான் வடைய திருடுச்சு
நரியும்தான் பாட சொல்லுச்சு ச ரி க ம பா
காக்கா பாடிச்சா
ஓ பாடாதா
சரி கா கா கா
ஐயோ வடை போச்சே காக்கா பாவம்ல
ராஜா விடுவாரா
ஹா ஹா ஹா
ராஜா பாட்டு பாட
நரி வடைய போட
நம்ம ராஜாகிட்ட
காக்கா thanks சொல்லிச்சு
ஊரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டந்தான் ஹோ
நரியோட திட்டம் திண்டாட்டம் தான்
நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க
ராஜா வாழ்க
ராஜா வாழ்க
இது ராஜா கதையா
காக்கா கதையா
காக்கா ராஜா கத
ஹே ஹே
ஹே ஹே
காக்கா ராஜா வாழ்க
காக்கா ராஜா வாழ்க

நெனச்சு நெனச்சு நான் கத சொல்ல
சிரிச்சு சிரிச்சு நீ அதை கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்ட
கேட்டு கேட்டு நீ பாராட்ட
ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரிங்க நாலு பேரு
ஐயோ திரும்பவும் ராஜா கதையா
இது அந்த ராஜா இல்ல வேற ராஜா

இந்த ராஜாக்கு என்ன கத
சூப்பர்மேன் சூப்பர்மேன்
அத சொல்லாத அத சொல்லாத
அனகோண்டா கதைய சொல்லு
அனகோண்டா கதைய சொல்லு
யார் சார் யார் சார் ஆ டைனோசர்

நாட்டுல ரொம்ப நாளா டைனோசர் தொல்லையுனு
மக்கள் தான் ராஜாகிட்ட போனாங்க
டைனோசார வேட்டையாட சூப்பர்மேன போல மாறி
ராஜாவ போக சொல்லி கேட்டாங்க
வழி எல்லாம் அனகோண்டா பயம் காட்டுது
அத தாண்டி போனாரு புயல் தாக்குது
வழி எல்லாம் அனகோண்டா பயம் காட்டுது
அத தாண்டி போனாரு புயல் தாக்குது
புயல் தாண்டி போனாரு புலி உறுமுது
ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது
டைனோசர் தான சாகணும் புலி ஏன் செத்துச்சு
நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க
காக்கா ராஜா வாழ்க
காக்கா ராஜா வாழ்க
அப்பா போதும்பா
விட்டுப்பா

முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல
மடக்கி மடக்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்ட
கேட்டு கேட்டு நீ பாராட்ட

ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட கதைய கேட்டு
தூங்குது நிலாவாம்

லாலலே லாலலே
லாலலே லாலலே லாலலே
லாலலே லாலலே லாலலே
லாலலே லாலலே லாலலே லா...

திரும்ப திரும்ப நா கத சொல்ல
தூங்கி தூங்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என் கிட்ட
கேட்டு கேட்டு நீ பாராட்ட



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakesh Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link