Poove Pooviname (From "144")

பூவே
பூவே பூ இனமே
பூவே (ம்ம்ம்ம்ம்)
பூவே (ம்ம்ம்ம்... ஹஹஹ)
பூவே பூ இனமே

காட்டுத் தீயா எரிஞ்சாலும்
காந்தப் பூவா மணந்தாலும்
காதலியே நெஞ்சுக்குள்ளே நீதான்டி
காத்தடிச்ச இறகானேன்
காதலிச்சா பதறானேன்
காலமெல்லாம் காத்திருக்க மாட்டேனே

பூவே பூ இனமே
போறேன் பொற்கலமே
பூவே பூ இனமே
காத்தடிச்ச இறகானேன்
பூவே பூவே பூவே
காதலிச்சா பதறானேன்

கரை சேர அலை ஏதும் காத்திடுமா?
ஒர சேரா தவிச்சேனே பாவமென்ன?
அலையோடும் மதி போடும் மேடையில
விதி போடும் சதி ஆட்டம் ஓஞ்சிடுமா?
தீராத கனவெல்லாம் கை சேரும் ஒன்னோட
தொட வேண்டாம் இடம் வேண்டி
தவிச்சேனே உன்னோட
உன்னோட ஒஒஒஒ
தவிச்சேனே

காட்டுத் தீயா எரிஞ்சாலும்
காந்தப் பூவா மணந்தாலும்
காதலியே நெஞ்சுக்குள்ளே நீதான்டி
காத்தடிச்ச இறகானேன்
காதலிச்சா பதறானேன்
காலமெல்லாம் காத்திருக்க மாட்டேனே

பூவே பூ இனமே
பூவே பூ இனமே
பூவே பூ இனமே
போறேன் பொற்கலமே

பூவே பூ இனமே
காத்தடிச்ச இறகானேன்
பூவே பூவே பூவே
காதலிச்சா பதறானேன்



Credits
Writer(s): Raghavendra Raja Rao
Lyrics powered by www.musixmatch.com

Link