Vathana Vathana Vadivelan (From "Thaarai Thappattai")

தாகின தாகின தக ததும் தா தோம்
தகிட தச்சனு தக தம்
வதன வதன வடிவேலனே
வசிய மருந்து வைக்க வா

பொல்லாத பய பக்தி கொண்டேனடா
என்னோட சுய புத்தி சொன்னேனடா
சொன்னாலும் புரியாதுடா
திக்கெட்டும் திக்கெட்டும் போடு
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

தாகின தாகின தக ததும் தா தோம்
குசலகாரி இவ போட்டி வச்சுப்புட்ட
வேட்டைகாரி மவ ஆட்டம் போட்டு புட்ட
தாகின தாகின தக ததும் தா தோம்

தாம் தோம் தித்தோம் தாம் தோம்
தாம் தோம் தித்தோம் தாம் தோம்

ரகள ரகள கல கட்டுதட
புழுதி பறக்க விட வா
வித்தார கள்ளி நான் வந்து நின்ன
நிக்காம கைத்தாளம் போடுமாட
சொக்காம சுதி சேரடா
திக்கெட்டும் திக்கெட்டும் போடு
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ரகள ரகள கல கட்டுதடா
பருவ பருவ புள்ள குத்தம் குறைல்ல
பழக பழக மெல்ல பத்திக்குமே உள்ள
ரகள ரகள கல கட்டுதடா

பகட பகட ஆடும் கண்ணாலதான்
பதற பதற வைக்கவா
தலை காலு புரியாம நா ஆடவா
தலை வாழை இலை போட்டு விருந்தாகவா
கண்ணால கதை பேசவா

திக்கெட்டும் திக்கெட்டும் போடு
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ரகள ரகள கல கட்டுதடா
பருவ பருவ புள்ள குத்தம் குறைல்ல
பழக பழக மெல்ல பத்திக்குமே உள்ள
ரகள ரகள கல கட்டுதடா



Credits
Writer(s): Ilaiyaraaja, Mohanraj
Lyrics powered by www.musixmatch.com

Link