Damaalu Dumeelu (From "Bogan")

மதம் கொண்ட யானை
என்ன செய்யும் தெரியுமா
சினம் கொண்ட சிங்கத்திடம்
தோற்று ஓடும்

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு
டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

ராங்கு பண்ண ராடு தானே
எல்லை கோட்டுக்குள்ள
சோக்கு சீனு டாப்பு தானே
நானும் ஊருக்குள்ள

தப்பு பண்ண வாய ஒடச்சி
தட்டுவேன் டா பல்ல
என் மனசுக்குள்ள வில்லனுக்கு
ஈவு இரக்கம் இல்ல

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

அடசல் குடசல் எடசல் குத்த
யாரந்தாலும் மவனே
அல்டிமேடு ஆளு தாண்ட
சீண்டி பாரு இவன

காண்ட கீண்டா ஆகி ஊட்ட
தேவ இல்லாம சிவன
என் ரூபத்துல பாத்துடுவா
நேருல நீ எமன

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

ஜெயிக்கணும்னு பொறந்தவன்
நான் தானே
எனக்கிங்கு கவலை இல்ல
எதுநிக்கும் எதிரிங்க எல்லாரும்
போவாங்க மண்ணுக்குள்ளே

சேப்ட்டி இல்லாத தங்கைகளை
எப்போவும் நான்தான்டா அண்ணன்
மூஞ்சிய முழுசா மாத்திடுவேன்
ஏடாகூடமா எதனா பண்ண

எதுக்கும் துணிஞ்ச ஆளு
கேளு கேளு கேளு கேளு
ஊத்திடுவேன் நானும் பாலு

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வெச்சிருக்கேன் தில்ல
யாரும் இல்ல யாரும் இல்ல
என்ன இங்க வெல்ல
ஆணவத்த காலி பண்ணும்
அய்யனார் புள்ள
எங்க எரியால என்ன உட்டா
எல்லை சாமி இல்ல

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

மீச பில்லகா
ஷார்ப் பையன் சல்லாக
இப்ராடு பண்ணாக தூக்கிடுவேன் அல்லகா



Credits
Writer(s): Rokesh, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link