Verrattaama Verratturiye

வெறட்டாம வெறட்டுறியே நீ
தொறத்தாம தொறத்துறியே
தெருவெல்லாம் திரிஞ்சேனே
நான் உன்னைத் தேடி தொழஞ்சேனடி

மெறட்டாம மெறட்டுறியே
கடத்தாம கடத்துறயே
வெறுப்பாக அழஞ்சாலு
உன் நினப்பாதா அழஞ்சேனடி

நீ வேணும் நான் வாழ
நீ வேணும் கண் மூட
வருவேனே உயிரை தருவேனே
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே நீதானே
நீ வேணும் நான் வாழ
நீ வேணும் கண் மூட

வருவேனே உயிரை தருவேனே
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே நீதானே
அடங்கா ஏக்கம் என்னை தாக்கும்போது
அடி நெஞ்சில் இடி மின்னல் ஆச்சே
தொடங்கா காதல் தொடங்க
முகவரியே தந்தேனே என் தூக்கம் போச்சே.
எந்தன் விரல் நீங்கி எங்கேயும் போகாதே நீ

உன் பார்வையாலே மெல்ல எரிக்கிறாயே
நீ வேணும் நான் வாழ
நீ வேணும் கண் மூட
வருவேனே உயிரை தருவேனே
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே

நீதானே
வெறட்டாம வெறட்டுறியே
தொறத்தாம தொறத்துறியே
தெருவெல்லாம் திரிஞ்சேனே

நான் உன்னைத் தேடி தொழஞ்சேனடா
மெறட்டாம மெறட்டுறியே
கடத்தாம கடத்துறயே
வெறுப்பாக அழஞ்சாலு
உன் நினப்பாதா அழஞ்சேனடா
நீ வேணும் நான் வாழ

நீ வேணும் கண் மூட
வருவேனே உயிரை தருவேனே
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே
நீதானே
நீ வேணும் நான் வாழ
நீ வேணும் கண் மூட
வருவேனே உயிரை தருவேனே
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே



Credits
Writer(s): Leon James, Seshasayee Gopi
Lyrics powered by www.musixmatch.com

Link