Damukaatlaan Dumukaatalaa - From "Koditta Idangalai Nirappuga"

டுமுகாட்லா டமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா

Hey டமுகாட்லா டுமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா

சாலு சவுக்காரு அச்சா பகரு
Scene में देखो'னு scene'ல செதறு
வாச்சா வுட்டா வுட்டா
லைட்டா தொட்டா தொட்டா
எல்லாம் அட்டு figure'u

வாழ்க்க போனாக்கா என்னா இருக்கு
கவலை வந்தாலும் தூர ஒதுக்கு
பொண்ணு ஒத்துக்குனா பையன் கட்டிக்கினா
வீணா சண்ட எதுக்கு

கல்யாணம் ஆனாலும் காதல் வருன்டா
Divorce'u ஆனாலும் marriage ஆகுன்டா
Husband கண்டுக்கல lover கண்டுகுனா
காதல் பத்திகிச்சிடா...

டுமுகாட்லா டமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா

Hey டமுகாட்லா டுமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா

பொதுவா காதல்னா என்னான்னு சொல்லு
ஒழுங்கா சொல்லாங்கட்டி கொட்டிடும் பல்லு
கிடைச்சா வுடு ஜொல்லு, இல்லையா வுட்டு தள்ளு
தில்லிருந்தா அள்ளு அள்ளு

தப்பி தவறு செஞ்சா தப்பு இல்லடா
அத நீ repeat செஞ்சா ரிவீட் தானடா
நல்ல காதலுக்கும் கள்ள காதலுக்கும்
காதல் காமம் தானடா...

டுமுகாட்லா டமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா

Hey டமுகாட்லா டுமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா

ஹே தக்க நக்கா
ஹே தக்க நக்கா
ஹே தக்க நக்கா நக்கா நக்கா
ஹே தக்க நக்கா நக்கா
நக்கா நக்கா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
டுமுகாட்லா டமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா

Hey டமுகாட்லா டுமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா



Credits
Writer(s): Logan, Sathya
Lyrics powered by www.musixmatch.com

Link