Karukku Kallangolu

கருக்கு கல்லாங்கோலு
போடு
மஜிலீ மாஞ்சா நூலு
போடு
கருக்கு கல்லாங்கோலு
போடு

அதுப்பா துடுப்பா வா மச்சான் நெருப்பா
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா

கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு
துண்டா வெட்டிவிட்டு
Sharp'ah இருப்பான் நம்ம ஆளு

சுருக்கா சூடாருப்போம்
நெருக்கம் தான் நெருப்பும்
எங்கனா பத்திக்கினா
ஊருமுன்ன நாங்க நிப்போம்

பண்ணு ஒரு phone'u 101 வான்னு
நெருப்புலதான் சீனப்போடும் சீமா fire man'u
காக்கணும்டா உயிர அணைக்கனுன்டா fire'ah
எரிய விட்டு பாக்க மாட்டோம் ஜனங்களோட வயிற

அதுப்பா துடுப்பா வா மச்சான் நெருப்பா
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா
அதுப்பா துடுப்பா வா மச்சான் நெருப்பா
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா

கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு
துண்டா வெட்டிவிட்டு
Sharp'ah இருப்பான் நம்ம ஆளு

சுருக்கா சூடாருப்போம்
நெருக்கம் தான் நெருப்பும்
எங்கனா பத்திக்கினா
ஊருமுன்ன நாங்க நிப்போம்

Joke'ah இல்லாம சோக்காதான் இருப்போம்
பிசிரு இல்ல எங்க route'uல
பக்கா பசங்க தொடவே மாட்டோங்க
தம்மு பானு சரக்கு bottle'ல

எங்கள மயக்க queen'ah இருக்கத் தேவையில்ல
மனச மயக்கும் மைனா போதுமே
ஜோரா கலக்கும் எங்களுக்கு எல்லை இல்ல
தடுப்பும் உடுப்பா மாறி போகுமே

மொறச்சா முட்டிடுவோங்க
சிரிச்சா சிக்கிடுவோங்க

கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு
துண்டா வெட்டிவிட்டு
Sharp'ah இருப்பான் நம்ம ஆளு

சுருக்கா சூடாருப்போம்
நெருக்கம் தான் நெருப்பும்
எங்கனா பத்திக்கினா
ஊருமுன்ன நாங்க நிப்போம்

போடு போடு போடு
ஹே போடு
ஹே ஹே ஹே ஹே

Area ஏடா கூடம்
எதுத்தா சிதற விடும்
வள்ளுவன் பொறந்த இடம்
எங்க ஊரு சிலேடர்புரம்

சோகம் துக்கம் இல்ல
வாழ்க்க சிக்கல் இல்ல
Housing board இருக்கா
Apartment'eh தேவையில்ல

சந்து சந்தா போங்கா நின்னுடுவோம் gang'ah
Bore அடிக்கும் நேரத்துல tea குடிப்போம் strong'ah
உண்மையான பாசம் நேர்மையான நேசம்
நம்பிவந்த யாரையுமே பண்ணதில்ல மோசம்

அதுப்பா துடுப்பா வா மச்சான் நெருப்பா
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா
அதுப்பா துடுப்பா வா மச்சான் நெருப்பா
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா

கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு
கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு
கருக்கு கல்லாங்கோலு



Credits
Writer(s): Sean Roldan, G. Rokesh
Lyrics powered by www.musixmatch.com

Link