Kattaduraikku

கட்டதுரைக்கு இங்க
கட்டம் சரியில்ல டா
சபா ரிப ரிப
அடிச்சு விரட்ட போற
நேரம் வந்துருச்சு டா
சபா ரிப ரிப
இந்த கோட்ட தாண்டி இனிமே யாரும்
உள்ள வர முடியுமா
அந்த கேட்ட தாண்டி வெளியே
போகும் நேரம் வந்துருச்சு தான்
நம்ம முன்னாடி நிக்க அல்லாடி
போடு ததிங்கின தகிட தோம்
கட்டதுரைக்கு இங்க
கட்டம் சரியில்ல டா
சபா ரிப ரிப
அடிச்சு விரட்ட போற
நேரம் வந்துருச்சு டா
சபா ரிப ரிப
நடு ஜாமம் பாத்து தான்
பேய் காத்து வீசுமாம்
ஜகஜோதி ஆகட்டும்
அர்னால்ட கூட தான்
அட்டாக்கு பண்ணுமாம்
இது நல்ல சீசனு தான்
கண்ண தொறந்து மண்ணை அதில் தூவி
கொஞ்சம் அல்லு காட்டிடுமே ஆவி
அத கரெக்ட்டா யூஸ் பண்ணி மாப்பி
நீயும் பேஷா கலக்கிட்டடா காபி
கொஞ்சம் சொல்லாம கொள்ளாம
எல்லாரும் ஓடத்தான்
சபா ரிப சபா ரிப தான்
கட்டதுரைக்கு இங்க
கட்டம் சரியில்ல டா
சபா ரிப ரிப ஆஆ
அடிச்சு விரட்ட போற
நேரம் வந்துருச்சு
டா சபா ரிப ரிப ஆஆ
ஹே என்னோட எல்லைக்குள்ள
எவன் சீன போடுவான்
அவனுக்கு வெச்சுப்போமடா
எல்லாமே மேல இருந்து
அவன் பாத்து பண்ணுவான்
அவன் கிட்ட விடுவோமடா
இங்க உள்ள நுழைஞ்சவங்க கதி
அது தானா செஞ்சு கிட்ட சதி
அந்த பக்தி கவசம் கொஞ்சம் படி
யாரும் காக்க வரலேனா இடி
போடு டிங்கு டிங்கு
டிகானா டங்கு டங்கு
டகானா சபா ரிப சபா ரிப தான்
ஹே கட்டதுரைக்கு இங்க
கட்டம் சரியில்ல
டா சபா ரிப ரிப
அடிச்சு விரட்ட போற நேரம் வந்துருச்சு
டா சபா ரிப ரிப
இந்த கோட்ட தாண்டி
இனிமே யாரும் உள்ள வர முடியுமா
அந்த கேட்ட தாண்டி
வெளியே போகும் நேரம்
வந்துருச்சு தான்
நம்ம முன்னாடி
நிக்க அல்லாடி போடு
ததிங்கின தகிட தோம்



Credits
Writer(s): Vishal Chandrashekhar, Arunraja
Lyrics powered by www.musixmatch.com

Link