Mannaadhi Mannaru

யானையை குற்றிய ஐநூற்றி புரயர்
யானையை குற்றிய ஐநூற்றி புரயர்

ஆ... மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு
சொன்னாரு அப்போதே சங்கக்கால புலவரு

ஏ கூட்டங்கூட்டி வாராக
கோயில் மாலை வாங்கத்தான்
கும்மிக்கொட்டும் குமரிங்க
குலவ சத்தம் ஓங்கத்தான்

ஊரெல்லாம் உற்சாகம்

வானாதிவிராயர்
வானாதிவிராயர்

ஆமா நாலு யுத்தம் புரிஞ்ச வீரர் இவரு ஹே
நாக்க மூக்க அரிஞ்ச வீரர் இவரு
உன்னை தேவன் பாடிய வீபூசமலை
போற்றி சொல்லும் இவரு வீச்சருவாள

தென்ப்பாண்டி சிங்கம் தான்

வெண்டன் கொம்பன்
வெண்டன் கொம்பன்

ஹேய்... புலிக்கால மணிப்போல
புயலாப்பாஞ்சி புடிச்சாரு
ஹேய் புடிச்சி கொம்ப ஒடிச்சாரு

மேல வணங்கிய தேவர்
மேல வணங்கிய தேவர்

எங்க தெய்வம் உங்க தெய்வம் போட்டி வைப்பாரு
வந்த தெய்வம் ஒசத்தியின்னு காட்டி நிப்பாரு
எதுக்கிந்த சண்டை என்னக்கேட்பாரு
ஏழு கோடு கிழிச்சி சத்தியம் காப்பாரு

நீல வணங்கிய தேவர்
நீல வணங்கிய தேவர்

வெளுக்காத சாயம் தான் விவசாயம் தான்
எனச்சொல்லி வாழ்வது இவர் நியாயம் தான்
களவாண்ட நாளெல்லாம் காத்தோடு தான்
போயாச்சு பொழப்பு இப்போ நாத்தோடு தான்

ஏ... மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு
சொன்னாரு அப்போதே சங்கக்கால புலவரு
சங்கக்கால புலவரு

தொண்டைமான் புரயர்
தொண்டைமான் புரயர்

பார்த்தால் பாசித்திட பார்த்தால்
நல்ல மறவர் மனசுங்கள் வாடிடும்
தீட்டா நினைச்சத வந்து
உண்ணும் விருந்துல ஆனந்தம் தேடிடும்
சாவெனும் ஈமை சடங்குக்கும் தான்
சாதி சனம் வந்து மொய் தான் வைப்பானே

மணி கட்டி பல்லவராயர்
மணி கட்டி பல்லவராயர்

சாத்தன் கைகளை நீட்டி
என்னை அடிக்குற பழக்கத்தை நிறுத்திடும்
முறைதான் பெண்ணுக்கு செய்ய
சொத்து மொத்தமும் விலை வச்சு வித்திடும்

மாநாட்டுபுடையர்
மாநாட்டுபுடையர்

மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு
சொன்னாரு அப்போதே சங்கக்கால புலவரு

கூட்டங்கூட்டி வாராங்க
கோயில் மாலை வாங்கத்தான்
கும்மிக்கொட்டும் குமரிங்க குலவ சத்தம் ஓங்கட்டும்

நஞ்சுண்டம் மாபொசி
நஞ்சுண்டம் மாபொசி

மறவர் குடிகளை காக்கும்
தெய்வம் வடக்க தாயுடன் கொலுவிருக்கும்
வணங்கும் தெய்வங்களெல்லாம்
அம்மன் வடிவை தான் இங்கு கொண்டிருக்கும்

மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு
சொன்னாரு அப்போதே சங்கக்கால புலவரு

மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு
சொன்னாரு அப்போதே சங்கக்கால புலவரு

எப்பாடு பட்டாலும் பிற்பாடு ஓடாதவர்
எப்பாடு பட்டாலும் பிற்பாடு ஓடாதவர்
எப்பாடு பட்டாலும் பிற்பாடு ஓடாதவர்



Credits
Writer(s): Vaali, Taj Noor
Lyrics powered by www.musixmatch.com

Link