Saarpu Ji Saarpu Ji

Sharp'uh sharp'uh ஜீ weight'uh weight'uh ஜீ
Sharp'uh தான் மாமா weight'uh
சட்ட white'uh ஜீ pant'uh tight'uh ஜீ
Dance'la cheetah fight'uh

Sharp'uh sharp'uh ஜீ weight'uh weight'uh ஜீ
Sharp'uh தான் மாமா weight'uh
சட்ட white'uh ஜீ pant'uh tight'uh ஜீ
Dance'la cheetah fight'uh

காலே இல்லாம balance பன்னுவேன்
Balance இல்லாம call'uh பன்னுவேன்
Pepsi உமாட போன்ல பேசி நான் மாஸ் காட்டுவேன் ஜீ
Balance இல்லாம call'uh பன்னுவேன்
காலே இல்லாம balance பன்னுவேன்
கலா மாஸ்டரே கைய தூக்கி clap அடிப்பாங்க ஜீ

Trouser மேல pant'ah மாட்டும் Modern Superman'uh ஜீ (யம்மா)
குழந்தைகள் பெரியவர் அனைவரும் விரும்பும் நான் தான் Michael Jackson ஜீ (தோடா)
Trouser மேல pant'ah மாட்டும் Modern Superman'uh ஜீ
குழந்தைகள் பெரியவர் அனைவரும் விரும்பும் நான் தான் Michael Jackson ஜீ

Sharp'uh sharp'uh ஜீ weight'uh weight'uh ஜீ
Sharp'uh தான் மாமா weight'uh
சட்ட white'uh ஜீ pant'uh tight'uh ஜீ
Dance'la cheetah fight'uh

Sharp'uh sharp'uh ஜீ weight'uh weight'uh ஜீ
Sharp'uh தான் மாமா weight'uh
சட்ட white'uh ஜீ pant'uh tight'uh ஜீ
Dance'la cheetah fight'uh

ஆ fight'uh ஆ fight'uh
ஆ weight'uh weight'uh weight'uh
ஆ fight'uh ஆ fight'uh
ஆ weight'uh weight'uh weight'uh

மொளகாய் அதில் நான் தான் காரம்
குண்டுல நான் பாரம்
கடிகாரம் அதில் நான் தான் நேரம்
ஓடிப் போடா தூரம்
மாம்பழம் அதில் நான் தான் இனிப்பு
படகுல நான் மெதப்பு
இருதயம் அதில் நான் தான் துடிப்பு
ஒதுங்கிப் போடா எடுப்பு

ஹே மூனு பருப்பு மொல்ல கொட்டனா
நாலு கோடு விபூதி பொட்டுனா
அஞ்சு அஞ்சு மோதிப் பார்க்க அய்யாக்கிட்டதான்
நாலுக் கண்ணு தேங்கா மூடினா
அஞ்சுக் காலு சிறுத்த புலினா
ஆறு ஆறு சூடாவத ஐயா முன்னதான்

Sharp'uh sharp'uh ஜீ weight'uh weight'uh ஜீ
Sharp'uh தான் மாமா weight'uh
சட்ட white'uh ஜீ pant'uh tight'uh ஜீ
Dance'la cheetah fight'uh

Sharp'uh sharp'uh ஜீ weight'uh weight'uh ஜீ
Sharp'uh தான் மாமா weight'uh
சட்ட white'uh ஜீ pant'uh tight'uh ஜீ
Dance'la cheetah fight'uh

ஆ fight'uh ஆ fight'uh
ஆ weight'uh weight'uh weight'uh
ஆ fight'uh ஆ fight'uh
ஆ weight'uh weight'uh weight'uh



Credits
Writer(s): G.v.prakash Kumar, Kumararaja
Lyrics powered by www.musixmatch.com

Link