Tasakku Tasakku (From "Vikram Vedha")

வங்காளக் கரை ஓரத்திலே
நம்ம வண்ணாரப்பேட்டை இலே
சிமட்ரி ரோட் சிக்னலிலே
நம்ம எம் கே பீ நகருனிலே
மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கும்
இந்த கோட்ட குள்ள காவலனா
வேதா னு ஒரு சிங்கம்

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்
தும் தும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்

குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்பு குள்ள
எங்க அரும பெரும தெரம
தெறிக்கும் கதைய சொல்ல

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்
தும் தும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்

சந்து பொந்துல
சண்ட வழப்போம்
மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊடுன்னு
இந்த ஊர தான்
சொல்லி வச்சிட்டோம்
கெத்தா அன்ப கொடுத்தா
நட்ப கொடுப்போம்
கண்ணுக்கு கண்ணா
கையி பறக்கும் காலு பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்தா
எலி வலை இது இல்ல
புலி வனமட உள்ள
அதிசயம் இது வந்து பாத்தா
அடிதடினு வந்தா
கொடிகளும் அட இல்ல
வெடிகழ வெடி இங்க வேட்டா
எந்த எதிரிக்கும் இங்க எடம் இல்ல
டாட்டா
டாட்டா

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்
தும் தும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்

குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்பு குள்ள
எங்க அரும பெரும தெரம
தெறிக்கும் கதைய சொல்ல
எந்த ஹீரோக்கும்
எங்க மனசுல போஸ்டரு இல்ல இல்ல
எங்கள பத்தி
எடுத்த படம் போகும்
ஆஸ்கார வெல்ல
பட்ட பேரத்தான்
வச்சுகுருவோம்
சொத்துக்கு சொத்தா
கள்ளம் பரஞ்சி
பின்னில் கலிச்சா
கொண்ணு கலையும்
ஞங்கள்
வரைமுறைகளே இல்ல
தலைமுறைகளை பாத்த
தலைநகருல வாழுரோம் கூட்டா
ஒரு நொடி பழகிட
மறு நொடி சொந்த
உசுரத்தான் தருவோம் கேட்டா
எந்த எதிரிக்கும் இங்க எடம் இல்ல

டாட்டா டாட்டா டாட்டா டாட்டா

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்
தும் தும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்

குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்பு குள்ள
எங்க அரும பெரும தெரம
தெறிக்கும் கதைக்கு இங்க முடிவு இல்ல

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்
தும் தும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்
தும் தும்

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்
தும் தும்
தும் தும்
தும் தும்



Credits
Writer(s): Muthamil Muthamil, Sam S.
Lyrics powered by www.musixmatch.com

Link