Adada Maamarakiliye

அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே

ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே
அடடட மாமர கிளியே ஹே ஹே ஹே ஹே

உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன்
மாசக்கணக்கா பூசி குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு

அடடட மாதுளம் கனியே இத இன்னும் நீ நெனைக்கலையே
கிட்ட வாயேன் கொத்தி போயேன் உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே

அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே
அடடட மாமர கிளியே...

உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் ஒன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு

அடடட தாமரை கொடியே இது உன் தோள் தொடவில்லையே
சொல்லு கண்ணு சின்ன பொண்ணு இத நீ அணைக்கலையே அணைக்கலையே

அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே
அடடட மாமர கிளியே...

தன்னனத்தின் தன்னனான
தண்ணியில திந்தந்தானா தந்தானா
தந்தீன தீன தீன தானா

மீன புடிக்க தூண்டில் இருக்கு நீரைப் புடிக்க தோண்டி இருக்கு
அட உன்னத்தான் நான் புடிக்க கண்வலைய போட்டேன்
அடடடா மம்முத கணையே வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலயே பிடிக்கலயே

அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே
அடடட மாமர கிளியே ஹே ஹே ஹே ஹே

Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link