Singakutty

சிங்கக்குட்டி நான் தான்டி
ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி
சொல்ல சொல்ல கேக்காம
வந்து அம்மி கொத்தி போறேன்டி

அடங்கி நீ நடக்கணும் ஆட்டம் போடாம
என்ன கலந்துதான் செவக்கனும் கூச்சம் காட்டாம

முறைமாமன் தொட வேணும் வா வாட்டாம

சிங்கக்குட்டி நீ தானே
ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே
சொல்ல சொல்ல கேக்காம
வந்து குப்ப கொட்ட போறேனே

அடங்கி நீ நடக்கணும் ஆட்டம் போடாம
என்ன கலந்து நா செவக்கனும் கூச்சம் காட்டாம

இலை போட்டும் பசி ஆனேன் நீ ஊட்டாம...

கண்ண வெச்சு நீதான்
என்ன கத்திரிச்சு போற
மந்திரிச்ச ஆட
உயிர் சுத்துது ஒன்ன சேர

அச்சுவெல்ல பேச்சில் நீதான் சுண்ட காச்சுற
எச்சி வெக்க ஏங்கித்தானே வண்டி
ஓட்டுற

நீ வர மாறுது பாத
உச்சி மூளைய மோதுது போதை
விலகாத...

சிங்கக்குட்டி சிங்கக்குட்டி

சிங்கக்குட்டி நான் தான்டி
ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே
சொல்ல சொல்ல கேக்காம...

அள்ள அள்ள கூடும்
நல்ல அன்புக்கில்ல தோல்வி
ஒட்டுமொத்தமாக
தர ஒன்னுமில்லை கேள்வி

சொத்து பத்து ஏதும்வேணா
சொக்கிப்போகவே...
பத்து ஜென்மம் போதாதம்மா சொந்தம்
நீளவே...

கோடியிலே ஒரு ஆளு
மஞ்ச தாலிய நீ இடும் நாளு திருநாளு...

சிங்கக்குட்டி நான் தான்டி
ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி
சொல்ல சொல்ல கேக்காம
வந்து அம்மி கொத்தி போறேன்டி

சிங்கக்குட்டி சிங்கக்குட்டி

சிங்கக்குட்டி சிங்கக்குட்டி



Credits
Writer(s): David Imman, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link