Oh Shala Oh Shala

ஓ ஷாலா ஓ ஷாலா
காதலின் லாலி லாலி கேட்பேன்
ஓ ஷாலா ஓ ஷாலா
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்

கல்லூரி கோயிலா தேவதை வாசலா
உன் மூச்சு காத்து பட்டதாலே
என் கால்கள் பந்து போல மேலே ஓ ஓ...
குதித்தேனே குஷியாகவே
பூமி பூவை போல ஆனதே
கடல் வானம் அது யாவுமே நிறம் மாறுதே

அசையாமல் உன்னை பார்க்கிறேன்
வேர்கள் காலடியில் பூத்ததே
செதுக்காமல் சிலை ஆகினேன் அட நானுமே

Question'னாய் போனவள்
Answer'ராய் வருகிறாள்
கல்லூரி காலம் மூணு ஆண்டு
உன்னோடு வாழ வேண்டும் நீண்டு ஓஹோ...
முதல் தூறல் அதில் காயவே
ஜென்மம் நூறு கோடி ஆகுமே
மறு தூறல் மதியானமே
நியாயமா?

தலை கோதி அவள் சாப்பிடும்
மேஜை மீது தடம் ஆகிறேன்
சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன்

ஓ ஷாலா ஓ ஷாலா
காதலின் லாலி லாலி கேட்பேன்
ஓ ஷாலா ஓ ஷாலா
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்

அருகே நீ அமர்ந்தாயடி
தோளும் தோளும் கதை பேசுதே
உரசாதே உயிர் கோபுரம் சாயுதே
அழகான ஒரு ஊர்வலம்
நீயும் நானும் சேர்ந்து போவதே
பேருந்தே குல சாமியாய் ஆனதே

பேருந்தின் புழுதியும்
பூக்களாய் மாறுதே
உற்சாகம் மேலும் மேலும் ஏற
மண் ரோடும் மேகமாக மாற



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Sarathy
Lyrics powered by www.musixmatch.com

Link